Page 4 of 6
ஆர்த்தி அழைத்திருந்தால் வேலையை ஒதுக்கி விட்டு வந்திருப்பானா என்று எழுந்த கேள்வியை, ஒரே நொடியில் ஒதுக்கினான்! ஆர்த்தியின் எதிர்பார்ப்புகள் வேறு, ப்ரியா கேட்டிருக்கும் உதவி வேறு! இரண்டு நாட்களுக்கு முன்பே ப்ரியா சொன்ன நேரம், இடம் வைத்து எத்தனை மணிக்கு கிளம்புவது, எந்த வேலைகளை வீட்டில் செய்வது என அனைத்தையுமே ஏற்கனவே திட்டம்மிட்டு வைத்திருந்தான்! அதுவும் இல்லாமல் ஆர்த்தி பிரதாப்பை தான் விரும்புகி
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்து அவன் திரும்பும் இரவு நேரங்களில் பார்த்த போது கூட இதை விட புத்துணர்ச்சியோடு இருப்பாள்...
ஸ்கூலில் இருந்து வந்து அப்படியே கிளம்பி வந்தது போல சற்றே பறக்கும் தலைமுடியும்,
good