(Reading time: 15 - 29 minutes)

“அண்ணி, அங்கேயோ இங்கேயோ எங்கே இருந்தாலும் நான் ப்ரீயா தான் இருப்பேன்... என்ன இங்கே மனசில் இருப்பதை வெளியில் சொல்லாமல் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்...”

“அப்போ? எங்க கூட வந்தால் எக்ஸ்ட்ராவா ஒரு நன்மை இருக்கு தானே?”

“எப்படி அண்ணி இப்படி எல்லாம்? சரி ஒரு பேச்சுக்கு நான் சரின்னு சொன்னால் கூட, அம்மாவும் அப்பாவும் சம்மதிக்கனுமே...”

“ஆமாம், அதை பத்தி யோச

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டில் தங்கி இருக்கோம்...”

“ஏன், அப்படியே உறவை வளர்க்கவா?”

“நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அப்படி தானே அப்பா? நான் எப்படி உங்களை எல்லாம் விட்டு விட்டு தனியா போவது?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.