Page 3 of 3
சாரதாவும் சசிக்காக பேசினாள்.
“ஒரு கல்யாணம் நின்னு போக கூடாதுன்னு தானே அவன் இப்படி செய்ய வேண்டியதாச்சு? சின்ன பையன் பெரிய ஆள் போல நடக்கும் போது, இது என்ன நீ பெரிய மனுஷனா இருந்து இப்படி அடம் பிடிக்குற?”
“சசி என்ன செய்வான், பாவம் அவன்...” சுலோச்சனாவும் மகனுக்கு பரிந்து பேச ரத்தினசாமி மனைவியை முறைத்தார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
gn: right;">Go to விளக்கேற்றி வைக்கிறேன் episode # 08
தொடரும்
{kunena_discuss:675}