Page 3 of 6
ராஜம் அவனின் பேச்சு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற பாங்கில் தலையை மறுப்பாக அசைத்தாள்!
“வேண்டாம் விக்கி! இந்த ஆசையை எல்லாம் மறந்துடு! இதெல்லாம் சரியா வராது!”
“ஏன் அப்படி? நான் தான் ப்ரியாவை பிடிச்சிருக்குன்னு சொல்றேனே அம்மா!”
“இன்னைக்கு சொல்ற, ஆனால் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆர்த்தியை பத்தியும் இதே தானே சொன்ன?”
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சியும், மனபலமும் வேணும்!”
“என்ன சொல்ல வரீங்கன்னு எனக்குப் புரியலை அம்மா! நீங்க இந்த விஷயத்துல இப்படி ரெசிஸ்ட் செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.”