(Reading time: 6 - 12 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

“நான் சொல்றது நல்லதுக்கு தான்.”

   

“யார் நல்லதுக்கு, என் நல்லதுக்குனா எனக்கு ப்ரியாவை கல்யாணம் செய்து வைங்க!”

   

“உன் நல்லதுக்கு இல்லை, ப்ரியா நல்லதுக்காக நானா பேசிட்டு இருக்கேன்! அவ நம்ம வீட்டு மருமகளா வரதை விட அந்த பாஸ்கரன் வீட்டு மருமகளா போனா சந்தோஷமா இருப்பா! நீ இந்த டைம்ல தேவை இல்லாம நடுவுல வந்து குழப்பாதே!”

   

அம்மாவிடம் இருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

டுறது இல்ல தானே? மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழுறது தானே உணமையான மனசு நிறைஞ்ச வாழ்க்கை?”

   

“ஆமாம்,” என்று ஏற்றுக் கொண்ட ராஜமின் முகத்தில் கேள்வி இருந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.