தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 51 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
நேரம் எடுத்துக் கொண்டு பொறுமையாக தயாரான ப்ரியா, மீண்டும் மீண்டும் கண்ணாடியில் பார்த்து 'ஸ்பெஷலாக' அவள் எந்த ஒப்பனையும் செய்துக் கொண்டதாக தெரியவில்லை என்பதை உறுதி படுத்திக் கொள்ள முயன்றாள்.
எல்லாம் சாதாரணமாக இருப்பதாக தான் அவளுக்கு தோன்றியத
...
This story is now available on Chillzee KiMo.
...
"கண்ணாடியில பார்த்தால் உங்களுக்கே தெரியனுமே?"
"புரியலை சாதனா!"
"வழக்கமான ஹேர் ஸ்டைல்! வழக்கமான மேக்கப்! வழக்கமான சாரீ! ஆனால் இந்த முகம் தான் புதுசு!"
"என்ன?"
"நீங்களே பாருங்களேன்! உங்க முகத்தில என்ன ஒரு சந்தோஷம் தெரியுதுன்னு! ரோஸ் பவுடர் போடாமலே முகம் அழகா சிவந்து இருக்கு! மஸ்காரா, மை எதுவும் போடாமலே