Page 4 of 6
"தட்ஸ் ஓகே! உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சிருப்பார். எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்...."
சாதனா விடைப்பெற்று செல்லவும்,
"நான் தான் நானே வந்திடுறேன்னு சொன்னேனே! அப்புறமும் என்ன இது?" என்றாள் ப்ரியா கோபமாக.
"ஹேய், நீ என்ன சொன்ன? நல்லா யோசிச்சு பாரு! பைக்குல வந்து பழக்கமில்லைன்னு சொன்ன! உனக்காக வேலை மெனக்கெட்டு ஜான
...
This story is now available on Chillzee KiMo.
...
யே அதே டோன்! அதே மாதிரியான பேச்சு! அம்மாக்கும் இதெல்லாம் பிடிக்காது! இனிமேல் செய்யலை சரியா? பட் எனக்கு உன்னை பிடிச்சிருப்பதுல அதிசயமே இல்லை... நான் எப்போதும் அம்மா பெட். இனிமேல் உன்னோட