(Reading time: 4 - 8 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

“சும்மா கதை விடாதீங்க, நான் 55 கிலோ தான்...”

   

“பொய் சொல்லாதே... எப்படியும் ஒரு அறுபது கிலோவாவது இருப்ப....”

   

“உங்களை... இருங்க. கவனிச்சுக்கிறேன்... இப்போ பசிக்குதே...”

   

“தெரியும், அதனால தான் உனக்காக தோசை எடுத்து வந்து வச்சிருக்கேன்.... பிரஷ் செஞ்சுட்டு வா, இரண்டு பேரும் சாப்பிடுவோம்...”

   

“நீயும் இன்னும் சாப்பிடலையா, ஏன்?”

   

“உனக்காக வெயிட்டிங் டார்லிங்...”

   

“சாரிங்க... இதோ வரேன்...”

   

“மெதுவா வா ஒன்னும் பிரச்சனை இல்லை... இந்த ங்க வேண்டாமே, உன்னோட டா தான் எனக்கு பிடிச்சிருக்கு...”

   

“அப்போ ஓகே டா சஞ்சீவ்... இனிமேல் எப்போவும் டா தான்!” என்ற இந்து, சஞ்சீவின் முகம் காதலுடன் மின்னுவதை கவனித்து, அதற்கு மேல் அங்கே இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தவளாக மெல்ல நழுவி சென்றாள்!

   

 🌼🌸❀✿🌷

   

இந்துவும், சஞ்சீவும் கதை பேசிக் கொண்டு அந்த அறையிலேயே க

{/f90filter}

ாலை உணவை முடித்தார்கள். திடீரென்று நினைவு வந்தவளாக,

   

“சஞ்சீவ், உனக்காக வாங்கின கிஃப்ட் நான் கொடுக்கவே இல்லையே... இரு எடுத்துட்டு வரேன்...” என்றாள் இந்து.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.