Page 4 of 6
"ப்ரியா, ஹாப்பி பர்த்டே டா..."
"தேங்க்ஸ்ம்மா... பஸ் எங்கே இருக்கு? சாப்பிட்டீங்களா?"
"நான் சாப்பாடு பேக் செய்துட்டு வந்துட்டேன்..."
மனைவி ஃபோனில் பேசுவதை மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்த விக்கிராந்த், அவளின் இடுப்பில் சிறியதாக சேலை விலகி இடைவெளி இருப்பதை கவனித்து, மெல்ல விரல்களால் அந்த இடைவெளியில் தொட்டான்...
கூச
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன புன்னகை அரும்பி இருந்தது... அருகே தூங்கிக் கொண்டிருந்த கணவனின் தோளில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
ஃபோனை மேஜை மீது வைத்த ப்ரியா, விக்கிராந்திடம்,