இருவரும் கோவில் நோக்கி அமைதியாக சென்றனர். துர்கா மனம் அமைதியாக இல்லை என்பதால் தான் கோவில் செல்ல முடிவு செய்தாள் என்பதை தெளிவாக தெரிந்து கொண்ட கிருஷ்ணா அவளை குழப்பத்திலிருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்து பேசிப்பார்த்தான். என்னதான் பேசினாலும் மீண்டும் மீண்டும் அவள் முகம் தெளிவு இல்லாமல் இருப்பதை கண்டு கவலையுற்றான்.
"என்ன துர்கா நீ, இப்படி பேசாம நடந்து வர. இதற்குதான் என்னை வர சொன்னாயா? அப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
னம் முடிக்க ஆசை இருந்தாலும் கிருஷ்ணா வீட்டில் என்ன சொல்வார்களோ என்ற பயம் இருந்தது இருவருக்கும். அப்படி இருக்கும் போது இந்த பெண் இப்படி அவனோடு நடந்து வந்தால் ஊர் மக்கள் என்ன சொல்வார்கள் என்றும் யோசித்தனர். இதற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டு வேறு வேலைகளை பார்த்தனர்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Next episode is now online, check it out!
Kathai mudiya pogutho???