(Reading time: 17 - 34 minutes)

ருவரும் சமையலறையை அடைந்தனர். தட்டை சிங்க்கில் வைத்து விட்டு, சிந்து கையை கழுவவும்,

“அவ்வளவு பாஸ்ட்டா சாப்பிட்டு முடிச்சீயே, ரொம்ப பசியோட இருந்தீயா? சாரி செல்லம்... இப்படியா இரண்டு நாள் சாப்பிடாமல் இருப்பது?” என்று வருத்ததோடு கேட்டான் சசி.

அவளுக்காக அவன் வருத்தப் படுவது மனதிற்கு இதமாக இருக்க,

...
This story is now available on Chillzee KiMo.
...

ெல்ல ப்ரூட் சாலடோட வளையல் இப்படி பக்கத்தில் இருப்பது தான் பிடிச்சிருக்காம்...”

“க்கும்...” என்று அவள் உதட்டை சுழிக்கவும், அவனின் கண்கள் அவளின் அழகிய உதடுகளின் மீது பதிந்தது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.