(Reading time: 20 - 40 minutes)

நியூயார்க்கின் அலைமோதும் டிராபிக்கில், வெளியே வேடிக்கை பார்த்தப்படி, நிஸான் அல்டிமாவை லாவகமாக ஓட்டிக் கொண்டிருந்த விக்ராந்தின் மனதில் மகிழ்ச்சி அலை மோதிக் கொண்டிருந்தது.

ஐந்து வருடங்களுக்கு பிறகு இந்தியா செல்ல போகிறான்... பெற்றோரை, தங்கையை நேரில் பார்க்க போகிறான்...

அந்த மகிழ்ச்சிக்கு இடையே, அமெரிக்காவின் சுகவாசத்தையும், டாலர் சம்பளத்தையும் இழக்க போகிறோம் என்ற கவலையும் மனதின் ஒரு ஓரத்தில் இருக்க தான் செய்தது...

முப்பது வயதான விக்ராந்த் பார்ப்பதற்கு மீசை இல்லாத “பூவெல்லாம் உன் வாசம்” அஜீத்தை நினைவு படுத்தினான்... இந்தியர்களுக்கே உரிய கம்பீரமான மாநிறத்தில், உயரமாக, மிடுக்குடன் தோற்றம் அளித்தான்.

வேலையில் மிகவும் கெட்டிக்காரன் என்று

...
This story is now available on Chillzee KiMo.
...

்துக் கொண்டிருந்த கணபதியும், குணாளனும் தங்களுக்குள் புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.

“சித்தின்னா சித்தி தான்! எப்படி அம்மாக்கு ஐடியா சொல்லி தராங்க பார்த்தீங்களா சித்தப்பா!”

“ஆமாம்டா உன் சித்தி அந்த காலத்து லலிதாவை போல, இந்த போய், தந்திரம், மந்திரம் எல்லாம் கை வந்த கலை!”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.