Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 15 - 30 minutes)
1 1 1 1 1 Rating 4.24 (17 Votes)
Pin It

13. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

ன்று மலர்ந்த காலைப் பொழுதே அனைவருக்கும் புத்துணர்ச்சி தருவதாய் இருந்தது. கல்லூரிக்கு கிளம்பும் சமயம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் மனது சந்தோஷத்துடன் இருந்தது. அனுவுக்கு ஆருவை சமாளிக்க ஒரு நூலின் பிடி சிக்கியதை நினைத்து சந்தோஷம். ஆருவுக்கு அனுவிடம் புரியும்படி எடுத்துக் கூறியாகி விட்டது, இனிமேல் அவள் தன்னை வற்புறுத்த மாட்டாள் என்று நிம்மதியாக இருந்தது. நந்துவிற்கு காலையிலிருந்து உற்சாகமே வடிவாய் தன்னிடன் நட்புடன் பேசும் தீப்தியைக் கண்டு சந்தோஷமாய் இருந்தது. தீப்திக்கு இன்று தன் எண்ணம் நிறைவேறப் போகும் நாள் என்று சந்தோஷமாய் இருந்தது. ஜெனிக்கு தன் தந்தை தன்னிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டார் என்று சந்தோஷமாய் இருந்தது. கவினுக்கு ஒரு இரவு முழுதும் விடுத்து ஜெனியை சந்திக்க போகும் சந்தோஷம், அருணுக்கு கனவில் நஸ்ரியா ஆர்யாவை விட்டுவிட்டு தன்னுடன் டூயட் பாடிய சந்தோஷம், செல்வாவுக்கு ஹாஸ்டல் ஆயா ஒரு தோசை எக்ஸ்ட்ரா தந்த சந்தோஷம், சீனியர்ஸ்க்கு ஜுனியர்ஸ் வர்றாங்கன்னு சந்தோஷம், ஜுனியர்ஸ்க்கு புதுசா காலேஜ் போறோம்னு சந்தோஷம், செகுரிட்டி அண்ணாவுக்கு கடுகடு பிரின்சி இன்னிக்கு அவரைப் பார்த்து ‘ குட் மார்னிங்க் ‘ சொன்னது சந்தோஷம்.....இன்னும் அங்கிருந்த காக்காகு.....ஒ.கே ஒ.கே நீங்க போதும்னு ஹை டெஸிபல்ல கத்துரதுனால்ல இதோட விடுறேன் இல்லனா, லிஸ்ட் இன்னும் நீளும்..............

ஃப்ரெஷர்ஸ் உள்ளே நுழைவதை வேடிக்கைப் பார்த்தபடி தங்களுக்குள் கதை அடித்துக் கொண்டிருந்தார்கள் கவின் மற்றும் நண்பர்கள். ஜெனியும் சிறிது நேரத்தில் வந்து கலந்து கொள்ள, அவளை சீண்டியபடியே தன் மொக்கையை தொடர்ந்து கொண்டிருந்தான் கவின். அப்போது பேசிக் கொண்டிருந்த அருண், பேச்சுக்கு அப்படியே ஃபுல் ஸ்டாப் போட்டு, கண்களை விறித்து எதிரே பார்க்க, என்னவென்று பார்த்த மற்றவர்களும் அதே நிலைக்கு போயினர். அழகான பிங்க் கலர் சுடியில் மிதமான மேக் அப்புடன், ரதி போல் அவர்களை நோக்கி வந்தாள் தீப்தி. அங்கிருந்த பெண்களே ஒரு நிமிடம் மற்றதை மறந்து அவளை ரசித்தார்கள் என்றால், பசங்களை கேட்கவா வேண்டும். அலட்சியமாய் ஒற்றை முடியை பின்னால் தள்ளியபடி கவினின் அருகில் சென்றவள்,

“ஹாய் கவின்....” என்றாள்,

“ ஹா..அ...ய்..” என்று ஒருவாறு திக்கித் திணறி கவின் சொல்லி முடிக்க,

“ உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்....” என்றாள்,

“ எங்கிட்டயா...என்ன பேசனும்...??”

“ அத தான் தனியா பேசனும்...” அவள் அழுத்தத்துடன் சொல்லவும், தன்னை சுதாரித்துக் கொண்டவன்,

“ பரவாயில்ல...இங்க இருக்கிறவங்களுக்கு தெரியாம ஒன்னும் பேச வேண்டியதில்ல...அதுனால இங்கயே சொல்லு..” என்றான், ஒரு நிமிடம் தயங்கியவள், தோள்களை குளுக்கிக் கொண்டு,

“ உனக்கே ப்ரச்சனை இல்லாதப்போ எனக்கு ஒன்னுமில்ல....” என்றபடி ஒரு முறை ஆழமூச்செடுத்துவிட்டு, கவினைப் பார்த்தவாறே,

“ ஐ லவ் யு கவின்...” என்றாள். இதை கொஞ்சமும் எதிர் பார்க்காத கவின்,

“ வாட்...??? கம் அகைன்.....?? “ என்றான், ( பார்றா, தொர பதட்டத்துல இங்குலீஸ்ளாம் பேசுது...)

கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல், “ ஐ மீன் ஐ லவ் யு....அண்ட் யு ஹாவ் டூ லவ் மீ....” என்றாள். ஒருவேளை தன்னுடன் விளையாடுகிறாளோ என்று அவள் கண்களைப் பார்த்தவன், அதில் மருந்துக்கு கூட தயக்கம் சிறிதும் இல்லை, அதில் ஒரு நிச்சயமும்  ஒரு வெறியுமே இருந்தது. அதிர்ந்து போய் நின்றிருந்த அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்தவள்,

“இன்னும் தெளிவா சொல்லனும்னா...யு ஆர் மைன்....நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்....நீ வேற யாரையும் விரும்பகூடாது.....நா… அத அலோ பண்ணவும் மாட்டேன்...” என்று குறிப்பாக ஜெனியைப் பார்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள். அவள் அப்படி சொன்னவுடன் ஜெனியை திரும்பிப் பார்த்த கவினின் கண்களில் பயம் தெரிந்தது. அதைக் கண்ட ஜெனியின் முகம் மாறியது, வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

கோபத்துடன் தீப்தியை பார்த்தவன், கண்களை மூடி கோபத்தை அடக்கி, நிதானத்துடன், கை சொடுக்கி அவளை அழைத்தான்,

“ஹல்லோ மேடம்.....இங்க வாங்க....” என்றவுடன், திரும்பி அவனைப் பார்த்த தீப்தி, அதே அலட்சிய பாவத்துடன் அவன் அருகில் வந்தாள்.

“ என் பதில கேக்காம போற?..” என்றான்,

“ நான் உங்கிட்ட எந்த கொஸ்டினும் கேக்கலியே.....!! அதோட சரின்னு சொல்றத தவிர உனக்கு எந்த ஆப்ஷனும் இல்ல.....” என்றாள்,

“ ஏய்..!!!.உன் திமிர எல்லாம் உங்க வீட்டோட வச்சிக்கோ.... நான் என்ன நீ வளக்குற நாய்குட்டினு  நெனச்சியா, நீ கூப்பிட்டவுடனே உன் பின்னாடியே வர்றதுக்கு....” என்றான் சட்டென்று மூண்ட கோபத்துடன்,

“வராம....எங்க போகப் போற...?, இங்கபாரு என்னால கெஞ்சலாம் முடியாது. நீயே சரினு சொல்லிரு...இல்லனா சொல்ல வப்பேன்...!!” என்றாள் திமிறாக,

“ ஒரு பொண்ணுகிட்ட போயி ஹார்ஷா பேசவேணானு பார்த்தா, ரொம்ப பேசிட்டே போற....உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ....” என்றான்,

“ செய்யத்தான் போறேன்...ஆன இதுக்காக நீ ரொம்ப வருத்தப்படுவ...” என்றவாறு அங்கிருந்து அகன்றாள்.

கவின் நேராக ஜெனியிடம் சென்றான். எப்படி அவளை அனுகுவது என்று யோசித்தபடியே அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

“ ஜெனி...நீ என்மேல கோவப்படுறது ஞாயமே இல்ல...” என்றான். அவள் எதுவுமே பேசவில்லை, நிமிர்ந்து அவனைப் பார்த்து விட்டு மறுபடியும் குனிந்து கொண்டாள். அதற்குள் அவள் கண்களில் வருத்தத்தை பார்த்தவன், ஆச்சர்யத்துடன்,

“ஏய், கவலைபடுறியா..? அவள்ளாம் ஒரு ஆள்னு அவ சொன்னதுக்கெல்லாம் கவலைப் படலாமா..?” என்றான்,

“ நான் அதுக்காகலாம் கவலைப்படல....நீ செஞ்சது தான் வருத்தமா இருக்கு...!!” என்றாள், கவின் புரியாமல் பார்க்கவும்,

“ காதலுக்கு நம்பிக்கைதான்டா முக்கியம், அது போயிருச்சுன்னா, அங்க காதலே இல்லடா...அவ வந்து என்ன சொன்னாலும் நான் நம்பிடுவேன்னா.? அப்படி பயந்து போயி என்னப் பாக்குற..?, என்ன நீ புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா..?. உன்னவிட, உன்னப் பத்தி எனக்குத்தான்டா நல்லா தெரியும், ஆனா அது உனக்கு தெரியாம போயிருச்சே....” சொல்லி முடிக்கும் போதே கண்களில் நீர் திரண்டது.

அவள் சொன்னதையெல்லம் உள்வாங்குவது போல் அவளையே பார்த்தவன்,

“தாங்க்ஸ் அன் சாரிடா ஜேக்குட்டி... உனக்கு தெரியாதா, உன் மாமனுக்கு தான் அப்பப்போ நட் லூஸாயிருது...விடு அதான் டைட் பண்ண நீ இருக்கியே...” என்றான் நிலமையை இலகுவாக்க எண்ணி. பின்பு, அவள் கைகள் இரண்டையும் எடுத்து மடக்கி, அதில் தன் உதடுகளைப் பதித்தவன்,

“ இத உங்கப்பாகிட்ட பெர்மிஸன் வாங்கினதுக்கு அப்புறம் தான் சொல்லனுன்னு நெனச்சேன். ஆனா இப்போ சொல்லாம இருக்க முடியல....ஐ லவ் யு சோ மச் மை டியர் ஜே...” என்றான் தன் இதயத்திலிருந்து. வாழ்னாளில் முதல் முறையாக வெட்கப்பட்ட ஜெனிக்கு, பரவசத்தில் கண்களில் கண்ணீர் வழிந்தது. கண்களில் கண்ணீருடன் சந்தோஷமாக சிரித்தவளின் பிம்பத்தை தன் மனதின் சேஃப்டி லாக்கரில் பூட்டி வைத்துக் கொண்டான் கவின்.

“ ஒகே...போலாமா.. நமக்குள்ள என்ன ப்ரச்சனையோன்னு எல்லாரும் கவலைப் பட்டுட்டு இருப்பாங்க...அதோட, நம்ம ரெண்டு பேருக்கும் இந்த எமோஷனல் சீன் எல்லாம் செட்டாகாது. நமக்கு ஆக்ஷன் + காமெடி தான் வொர்க்கவுட் ஆகும்..” என்றான்.

“ காமெடி சரி, அதென்ன ஆக்ஷன்..ஏதோ ஹீரோ ரேஞ்சுக்கு பேசுற..நீ எப்பவுமே  காமெடி பீசுதான்... “ என்றாள், பழைய நிலைக்கு திரும்பிய ஜெனி,

“ ஹலோ... அடிச்சாதான் அக்ஷன்னு யார் சொன்னா? அடி வாங்கினா கூட அக்ஷன் ஹீரோ தான்...” என்றான் கெத்துக் குறையாமல்,

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Add comment

Comments  
-8 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Admin 2014-04-21 17:45
Dear friends, This is going to be a heart breaking news for many of you :sad:
Due to personal and health reasons, Prishan is not in a position to continue this story... Since her reason is genuine we have no other option other than accepting her decision.

So, for now, this series is going to be on hold...

Just in case if any of you would like to continue the story from here, please contact us by sending an email to . We will be more than happy to guide you.

Apologies for the inconvenience!
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)priya.V 2014-04-21 17:22
mam epo update pannuvinga..... egarly waiting...,, atleast date sollunga.....,
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)sahitya 2014-04-21 11:05
prishan mam where is the update??????????????
very eagerly looking forward mam.............
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Jansi 2014-04-21 05:13
Priya, Please update pannunga. Rombaaaaaaaaaaaaaa naaaaaaalaaa wait pannurom. Kevin, Chandru , Jeny, Nandu, Anu,........elloraiyum romba miss pannuren.pleeeaaaasss seeeekirama update pannunga :now: :)
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-04-20 21:24
One month ayiduchu priya... Innum next episode varala... Plz update ASAP...
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)poo 2014-04-20 21:08
mam update panunga mam pls mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Priya_Kumaran 2014-04-20 00:45
Mam romba sothikiringa.. :no: Pls mam sikiram update panunga. :now:
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)poo 2014-04-19 18:28
where is the update mam??
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-04-19 18:13
Intha weekum emathidathinga priya :no: :sad:
Reply | Reply with quote | Quote
+1 # niAmudha 2014-04-19 17:12
whr is the today update prishan?????

im eagerly waiting for 2weeks :-|
Reply | Reply with quote | Quote
+2 # NIrevathi 2014-04-19 15:09
Where is the UD ..................mam?Plz UD faster......
Reply | Reply with quote | Quote
+2 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Mons 2014-04-19 10:42
Waiting for the update.... Update soon...
Reply | Reply with quote | Quote
+2 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)sahitya 2014-04-18 20:16
prishan mam where is today's update????????
eagerly looking forward mam......... :lol:
Reply | Reply with quote | Quote
+3 # NIrevathi 2014-04-18 20:03
Thanks for the information about next update.This is one of my favourite story. So i'M WAITING FOR TODAY'S UD............
Reply | Reply with quote | Quote
+2 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-04-18 19:30
Wr is today's episode????
Reply | Reply with quote | Quote
+3 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)sahitya 2014-04-18 10:53
hai prishan!!
naan intha kathaiya orae naalil padithuvitaen..
miga azhagagavum , arumaiyagavum irukirathu...
chandru - nandu pair very cute @ loving !
kavin very very very super & comical...
jeny - very lucky 2 have kavin as life partner
anu feelings for kathir so emotional...
aru -- vincy also nice
feeling sorry for guna @ subatra
i have just completed my 12th...
very nice intro to college life ... thanks a lot mam..
good luck.. eagarly waiting for ur next update....
(if u wish please tell me ur original name)
Reply | Reply with quote | Quote
+2 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-04-12 06:09
Quoting Thenmozhi:
Hello everyone, Prishan was not able to update the next episode on time due to personal reasons. She will be updating the next episode on 19th April. This is FYI.

We want 2 episodes on 19th April.. :yes:
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Thenmozhi 2014-04-12 02:33
Hello everyone, Prishan was not able to update the next episode on time due to personal reasons. She will be updating the next episode on 19th April. This is FYI.
Reply | Reply with quote | Quote
+1 # NIrevathi 2014-04-08 17:12
Thanks a lot for your reply shanthi mam. I hope there no problem to prishan. :sad: If you got any information from prishan mam immediatly inform us. Once again thank you mam. :)
Reply | Reply with quote | Quote
+3 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Thenmozhi 2014-04-08 08:43
Quoting revathi:
shanthi mam,what happend to prishan mam. we are waiting for the update. Atleast date of the updateiyavthu cleara solunga.

Revathi, We have sent couple of reminders to prishan but no replies yet... Usually she replies back immediately and even lets us know in advance about any delay... So I guess this is some sort of emergency...

Let's give her few more days... I am sure Prishan will reply as soon as possible and will either update or atleast tell us when the next episode will be posted... Till then patience is the only virtue :)
Reply | Reply with quote | Quote
+1 # NIrevathi 2014-04-08 08:38
shanthi mam,what happend to prishan mam. we are waiting for the update. Atleast date of the updateiyavthu cleara solunga.
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Valarmathi 2014-04-08 06:07
Prishan mam when you will update the episode :Q:
Reply | Reply with quote | Quote
+2 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-04-07 21:01
Priyaaaaaaaaa.... We are eagerly waitinngggggggg....
Update eppo varrruummmmmmmmmmmm :Q:
Reply | Reply with quote | Quote
+2 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Priya_Kumaran 2014-04-07 20:12
mam compensate a neraya page update pananum :yes: ... ivolo wait panirukom.... :sigh: pls mam sikiram..
Reply | Reply with quote | Quote
+2 # niAmudha 2014-04-07 17:46
hi prishan, tis is too much.... :cool: .v r waiting for ur updates....plz plz update sooo....
atleast plz snd me the date of ur updation?? :Q:
Reply | Reply with quote | Quote
+3 # NITamil Selvi U 2014-04-07 14:41
hi prishan...
wen u update..
we r waiting..
Reply | Reply with quote | Quote
+6 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Thenmozhi 2014-04-07 08:27
:o Not fair Prishan! Please update soon...
Reply | Reply with quote | Quote
+2 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Priya_Kumaran 2014-04-06 23:48
mam eppa update panuvinga? :Q: waiting still.. pls update.. :now:
Reply | Reply with quote | Quote
+4 # NIrevathi 2014-04-06 17:47
Yes mam. lot of pages neenga update pannanum. Adhutha ungaluku engaloda thandanai. U can't eacape from your fans. 6th date end agarathukula update pannungapa plz.
Reply | Reply with quote | Quote
+3 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Jaz 2014-04-06 16:44
Madm epo updte panvnganachm slunglen...!plzzz..
Reply | Reply with quote | Quote
+5 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)chris magi 2014-04-06 16:02
late panuna neraya part update pananum pa soliten (y)
Reply | Reply with quote | Quote
+2 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-04-06 15:52
What happened?? :Q: Still episode is not in place. 3:)
Reply | Reply with quote | Quote
+3 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Meena andrews 2014-04-05 21:27
where's 2day update........v r waiting?...............plz update soon pa
Reply | Reply with quote | Quote
+3 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Nithya Nathan 2014-04-05 21:08
Prisan today update enga? Innum evvalavu neram wait panrathu???????
Reply | Reply with quote | Quote
+4 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)chriswin magine erin 2014-04-05 19:37
enna pa ipdi pandrenga? :no: u r bad engala romba yemathurenga :( sekram podunga semma flow la poguthu pa pls
Reply | Reply with quote | Quote
+3 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-04-05 19:09
We are waiting.. Please update quickly...
Reply | Reply with quote | Quote
+3 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)jaz 2014-04-05 19:03
2day epsd engey? :sad:
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Aayu 2014-04-05 15:23
Hey priya! Where's UD??
Plzzzz pa update now
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Aayu 2014-04-05 15:12
Hey!! where's the UD??
Reply | Reply with quote | Quote
+2 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)jaz 2014-04-05 09:46
pls update fast mam.............. :yes:
Reply | Reply with quote | Quote
+10 # NIrevathi 2014-04-05 05:59
mam plz update faster. 3:) eppo chillzee website pathano appovey ennoda thookkamey pooiduchu.. avlo superb stories mam. But ippo stry update panna late pandrathu ennoda thookatha innu affect pannuthu. Enna patha pavama illaya. :cry: plz.update now. :now:
Reply | Reply with quote | Quote
+2 # RE: NIAdmin 2014-04-05 07:57
Hi Revathi, Sorry'pa... Still waiting for Prishan... I hope she will send it today... :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Admin 2014-04-05 00:46
Hi Friends, We are still waiting for the episode from Prishan... Will post as soon as we receive the episode... Thanks for you patience :)
BTW, sorry for the late message... It's all the friday syndrome, you see :lol:
Reply | Reply with quote | Quote
+2 # ninaithalae inikkumpriya.V 2014-04-05 00:25
update pls
mam...........
Reply | Reply with quote | Quote
+2 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Keerthana Selvadurai 2014-04-05 00:00
Where is today's update??????????????????????
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)chriswin magine erin 2014-03-30 14:37
fantastic story frm d begining til d end mam...superb unga punch romba nalla iruku (y) and timing counters semma mam (y) nalla poitu iruku mam story twist illama bore adikunu oru twist vachutengalae mam kadaisiya :Q: anyway ellam subam nu nambuvom ellarum onnu senthu avanga pulla kutti um onnu seratum :lol: :lol:
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Chillzee KiMo Specials 2014-03-27 18:51
Very sweet episode Prishan. Deepthi villiya? Bad girl!
Chandru, Nandhu scenes super. Kadaisiyil pirikka porenu solli shock aakkiteenga. Waiting for your next episode (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)afroz 2014-03-26 08:09
ayyaho ma'm. indha dheepthi pulla ennavo seyya povudhu nu theriyum bt ipdi posukadirnu luv solumnu nenaikave ilaye...!! :Q: idhula edho ulkuthu irukapula theriyudhe.. :yes: Nd ma'm, chandhru nd nandhu reunion as relatives cud've been a little more intense... no offence, bt i personally thought so.. :-) last'a kadavuloda thiruvilayadal la engala ipdi kalangadichteengale ma'm..!!! 'enadhan nadakapovudhu ' nu rendu vaarama mandaya odaikanuma??!! yen ma'm yen ungaluku indha kolaveri???!! 3:) superb update ma'm..!
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Bala 2014-03-24 21:51
epadi prishan ippadi ovvoru episode-um super super ah kodukkareenga... :Q:
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 10:52
ponga bala enakku vetka vetkamaa varuthu :GL:
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)meenakshy 2014-03-24 10:26
Hi prishan

இந்த முருகனுக்கு என்ன ஆச்சு. ஏன் நாரதர் வேலை?
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 10:51
hi meenakshi, narathar kalaham nanmaiyil thana mudiyum.. :lol:
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Priya.s 2014-03-23 20:11
super update mam....
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 10:49
thanks priya
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)AARTHI.B 2014-03-23 18:49
super update mam :-) :cool:
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 10:49
thanks aarthi
Reply | Reply with quote | Quote
# NITamil Selvi 2014-03-23 15:43
Superb Update...
I am so happy to reading ur story...
Kavin-Jeny Conversation Super...
Deepthi too much poranga...
next fight ku chandru & Nandhu va vachitinga..it s too bad...
ur way of Story writing is Superb...
eagerly waiting for next episode...
Reply | Reply with quote | Quote
# RE: NIprishan 2014-03-25 10:48
thanks tamil..point pointa solli kalakureenga.. :lol:
Reply | Reply with quote | Quote
+2 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)jaz 2014-03-23 15:05
super epi :GL: ...apo deepti j appaku dha call pana pora mam,..
aaruku ena surprice vachrkinga
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 10:45
thanks jaz.. bayangarama yosikereenga jaz :lol:
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)shreesha 2014-03-23 13:49
nice update prisan... each and every line is superb.... get well soon... oru valiya aru ponnuku check point vaika poringa kalagunga.... then prabu-pappu ku payangara santhosatha koduthutu epdi murugana pesavaikalama???? :no: ... k i accept only 3 pages bcoz of ur situation and for ur nice epi... plse try too give some more pages for next epi....
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 10:44
thanks shreesha..sure a try panraenpa.
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Nithya Nathan 2014-03-23 13:20
Nice update. yaraiyachhum prichchittethan irupingala prishan? bt unga story'a padichchale manasu Happy agiduthu. jeny-kavin conversation super.
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 10:42
thank u nithya. enna panrathu nithya, en paerulayae 'piri'nnu irukae.. ;-)
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)parvathi 2014-03-23 12:50
nice update mam ..... :) but romba chinadha indha episode complete ana mathiri iruku
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 10:39
thanks parvathi. next episode perusa thara try panraenpa..
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)hills7 2014-03-23 12:44
ஆச்சர்யத்துடன்,
“ஏய், கவலைபடுறியா..? அவள்ளாம் ஒரு ஆள்னு அவ சொன்னதுக்கெல்லாம் கவலைப் படலாமா..?” என்றான்,
“ நான் அதுக்காகலாம் கவலைப்படல....நீ செஞ்சது தான் வருத்தமா இருக்கு...!!” என்றாள், கவின் புரியாமல் பார்க்கவும்,
“ காதலுக்கு நம்பிக்கைதான்டா முக்கியம், அது போயிருச்சுன்னா, அங்க காதலே இல்லடா...அவ வந்து என்ன சொன்னாலும் நான் நம்பிடுவேன்னா.? அப்படி பயந்து போயி என்னப் பாக்குற..?, என்ன நீ புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா..?. உன்னவிட, உன்னப் பத்தி எனக்குத்தான்டா நல்லா தெரியும், ஆனா அது உனக்கு தெரியாம போயிருச்சே....” சொல்லி முடிக்கும் போதே கண்களில் நீர் திரண்டது.
அவள் சொன்னதையெல்லம் உள்வாங்குவது போல் அவளையே பார்த்தவன்,
“தாங்க்ஸ் அன் சாரிடா ஜேக்குட்டி... உனக்கு தெரியாதா, உன் மாமனுக்கு தான் அப்பப்போ நட் லூஸாயிருது...விடு அதான் டைட் பண்ண நீ இருக்கியே...” என்றான் நிலமையை இலகுவாக்க எண்ணி. பின்பு, அவள் கைகள் இரண்டையும் எடுத்து மடக்கி, அதில் தன் உதடுகளைப் பதித்தவன்nice update
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 09:52
thanks hill7
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Aayu 2014-03-23 11:18
OMG!!!! Our important matter maranthutane!!! Vinsi'yoda parents'um Aaru'voda parents'um thaane?? :)
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Aayu 2014-03-23 11:20
Quoting Aayu:
OMG!!!! Our important matter maranthutane!!! Vinsi'yoda parents'um Aaru'voda parents'um thaane?? :)

Aaru'voda visitors 2 family members 'um thaane??
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 09:51
sollamaataenae... :no:
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Aayu 2014-03-23 11:09
“ காதலுக்கு நம்பிக்கைதான்டா முக்கியம், அது போயிருச்சுன்னா, அங்க காதலே இல்லடா...அவ வந்து என்ன சொன்னாலும் நான் நம்பிடுவேன்னா.? அப்படி பயந்து போயி என்னப் பாக்குற..?, என்ன நீ புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா..?. உன்னவிட, உன்னப் பத்தி எனக்குத்தான்டா நல்லா தெரியும், ஆனா அது உனக்கு தெரியாம போயிருச்சே....” சொல்லி முடிக்கும் போதே கண்களில் நீர் திரண்டது. super priya... epi late pannathukkaaka ungala punish panlaamnnu iruthan... But...... Yen Prabhu happy'nrathanaalayum jeny , kavin conversation'aalayum escape aahiteenga... (y) :dance:
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)keerhana selvadurai 2014-03-23 12:52
Aayu sis same pinch... :P Nanum athae lineai than quote pannen... Enna our otrumai (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Aayu 2014-03-24 08:15
Appidiyellaam ortumaiyaa irunthathaane sis namma future'kku nallathu....... :D
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)keerhana selvadurai 2014-03-24 10:50
Correct sis (y)
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 09:50
thanks aayu.. appaadi thappichitaenaa... :-*
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)keerthana selvadurai 2014-03-23 09:32
Super episode...
"Kaadhaluku nambikai than da mukkiyam. athu poiduchu na anga kaadhalae ilai da.ava enai sonalum nambiduvana?" what a true lines priya...Superb (y) nanduvaium chandruvaium pirichudathinga :sad: :no: aruvaium vinsiyaium seekirama serthu vainga :yes:
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 09:46
thanks for quoting keerthana..
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Jansi 2014-03-23 09:05
Nice episode Priya,Kavin herova comedianannu confuse panniteenga. :D ...Inda storyla neraya characters irundum kulappame illama konduporeenga. Superb. :-) Adutu Chandru & Nandu fightinga... :eek:
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 09:43
thanks for your comment jansi..
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Mons 2014-03-23 08:52
nice episode mam.. (y)
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 09:41
thanks mons..
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Meena andrews 2014-03-23 07:51
nice update....chandru -nandhu piriya porangala....... :no:
deepthi ena seiya pora?.........
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 09:41
thank u meena..suspence :lol:
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Admin 2014-03-23 06:39
Thanks for the episode Prishan... Hope you get well soon :)
Very nice episode :)
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)Mons 2014-03-23 08:54
What happen to priya mam?
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 13 (Online Tamil Thodarkathai)prishan 2014-03-25 09:38
thanks shanthi..
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top