05. வேறென்ன வேண்டும் உலகத்திலே...
தீபக்கை பார்த்து கேலியாக கேள்வி கேட்க நீ யார் என்ற கேள்வியுடன் எதிரில் நின்றிருந்தவளை பார்த்தாள் சஹானா. ஹை ஹீல்ஸ் ஓசை மற்றும் கிண்டல் பேச்சை வைத்து அதி நாகரீகமாக ஒருத்தியை எதிர்பார்த்து பார்த்தவளுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
தழைய கட்டிய புடவையில் நின்றிருந்தாள் அவள்... சற்றே நிறம் குறைவு என்ற போதும் பார்வைக்கு வசீகரமாக இருந்தாள்... பார்த்த உடன் மரியாதையை அளிக்கும் ஒரு தோற்றம்!
இவளா அப்படி கேலி இழையோட சற்றே ஏளனமாக பேசியது?
அந்த இதழோரத்தில் தெரிந்த சின்ன ஏளன சிரிப்பு மட்டும் இல்லையெ
...
This story is now available on Chillzee KiMo.
...
</span></p>arkathai-all-list/2763-verenna-vendum-ulagatthile-04-summer-special-short-series">Go to Episode # 04