(Reading time: 15 - 30 minutes)

ராஜமின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி தோன்றியது...

ஆர்த்தியை காருக்குள் ஏற சொல்லி அழைக்க வந்திருந்த குமாரின் காதிலும் அவளின் பேச்சு விழுந்தது.

“ஆர்த்தி என்னம்மா இது? இப்படி எல்லாம் பேச கூடாது...”

“இல்லை பரவாயில்லை அவள் சொல்றதும் சரி தானே? நான் தான் யோசிக்காமல் விட்டுட்டேன்...”

“இல்லைங்க...”

“பரவாயில்லை விடுங்க... நேரம் ஆகுது அடுத்த கோவிலுக்கு போகணுமே... அப்புறம் பேசுவோம்...”

சொல்லிவிட்டு குழப்பத்துடனே அவர்கள் வந்த வாடகை வேனில் ஏறிய ராஜம், உள்ளே அமர்ந்தபடி வெளியே நடந்த பேச்சை கேட்டிருந்த ஜான்வி, வர்ஷா, பிரியா, வைஜெயந்தியை பார்த்து எதுவும் சொல்லாமல் தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள்.

அடுத்து சென்ற கோவில்களில் வி

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ வேணும்னா போய் அவளோட மூஞ்சியில் அடிக்குற மாதிரி அதெல்லாம் இருக்க முடியாதுன்னு சொல்லிடு...”

“ப்ச்... அத்தை...”

“அங்கே அந்த ரூமில் போய் என்ன செய்ய போற? இன்னும் ஒரு வாரமோ இரண்டு வாரமோ இங்கே இருந்தா உனக்கு கொஞ்சம் மாறுதலா இருக்கும் தானே?”

“...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.