Page 3 of 4
நினைவுகளில் இருந்து மீண்டு வந்தவன், அப்போது தான் தன்னருகில் பூங்கோதையின் புரவி இல்லை என்பதை கவனித்தான். திரும்பி பார்த்தவனின் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் அவள் இல்லை...
மனதில் குற்ற உணர்வு எழ வேகமாக புரவியை திருப்பி வந்த வழியே சென்றான்.
சற்று தொலைவில் சாலை ஓரம் பூங்கோதை நிற்பதைக் கண்டான்.
அவளருகி
...
This story is now available on Chillzee KiMo.
...
>“யெஸ் மேடம் அவர் கலெக்டர் ஆபிஸ்க்கு நேரா வரேன்னு சொல்லி இருக்கார்...”
“ஓஹோ அப்படியா! சரி நீங்க இரண்டு பேரும் ஏன் தனியா போறீங்க? என் மகனும் அங்கேயே தான் கிளம்புறான் அவன் கூடவே போங்க...”