(Reading time: 12 - 24 minutes)

10. காதல் நதி என வந்தாய் - வினோதா

ம்மா ப்ளீஸ்...”

“விக்கி இது பிரியாவோட வாழ்க்கை பிரச்சனை தேவை இல்லாமல் நீ இதை குழப்புறது சரியில்லை”

“நீங்க கேட்டு நான் வேண்டாம்னு சொன்ன கோபத்தில தானே சொல்றீங்க மம்ஸ்? அன்னைக்கு நான்...”

காதல் நதி என வந்தாய்

அவன் பேசி முடிக்கும் வரை காத்திருக்காமல் குறுக்கிட்டு பேசினாள் ராஜம்.

“அதுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைப்பா. பிரியா நல்ல பொண்ணு அவ வாழ்க்கை சந்தோஷமா இருக்கனும்”

“சரிம்மா! நீங்க சொல்றதை நான் ஏத்துக்குறேன். நல்ல வாழ்க்கைன்னா என்ன? ப

...
This story is now available on Chillzee KiMo.
...

. அவள் அவனுடைய தேவதை! எந்த தடை வந்தாலும் அதை உடைத்தெறிய தான் போகிறான்...

மகிழ்ச்சியும், நம்பிக்கையுமாக வைஜெய்ந்தியின் வீட்டை தேடி கண்டு பிடித்தான்.

“வாப்பா விக்கிராந்த்! அம்மா சொன்னாங்க நீ வருவன்னு, வீட்டை கண்டுபிடிக்க சிரமப் பட்டீயா?” முகம் மலர வரவேற்றாள் வைஜெயந்தி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.