(Reading time: 28 - 55 minutes)

02. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR

தையல் மெஷினில் துணி தைத்துக் கொண்டிருந்த அருந்ததி, கிணற்றில் நீர் இரைக்கும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள்.

பிரேமா, நீர் இரைப்பதைக் பார்த்தவள், வேகமாக கொல்லை பக்க கதவை திறந்து கிணற்றடிக்கு சென்றாள்.

“என்ன சித்தி நீங்க கிணத்துல தண்ணி எடுக்குறீங்க? சித்தப்பா எங்கே?”

Veesum kaatrukku poovai theriyatha

“அவருக்கு ஒரு வேலை கொடுத்து அனுப்பி வச்சிருக்கேன். அதனால இன்னைக்கு தண்ணி இரைச்சு எடுத்துட்டு போற வேலை எனக்கு வந்திருச்சு”

...
This story is now available on Chillzee KiMo.
...

து உட்காருங்க, நான் சித்தியை கூப்பிடுறேன்”

“சரிம்மா...” என்றாள் லக்ஷ்மி வாஞ்சையுடன்.

பிறந்த ஊருக்கு பல வருடங்களுக்கு பின் வந்திருப்பது அவளின் மனதை நெகிழ்த்தி இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.