Page 3 of 6
பேசியபடி ஏழு பேரும் அந்த பெரிய வீட்டை அடைந்தனர்.
“வாவ்! அம்மா, நீங்க தான் பெரிய வீட்டு பண்ணக்காரர் பொண்ணா? வீடு சூப்பரா இருக்கே”
ராதிகா சொன்னது போல் வீடு பழையதாக இருந்தாலும் அழகாக இருந்தது.
வாசல் கதவை திறந்து அவர்கள் உள்ளே சென்ற அரவம் உணர்ந்து எட்டி பார்த்த கண்ணன், வந்திருப்பவர்கள் யார
...
This story is now available on Chillzee KiMo.
...
! யூ ஆர் ஸோ ஸ்வீட்!”
“நான் என்ன ஸ்வீட், நீங்க தான் ஸ்வீட்டோ ஸ்வீட். ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க பாப்பா லட்டு பாப்பா போல சூப்பரா இருக்கும்”
ராதிகாவின் முகம் வாடி போனது!