“விக்கி, என்ன நடக்குது வீட்டில? அம்மாவும் பெரியம்மாவும் ரகசியம் பேசுறாங்க, அப்பா வாயே திறக்க மாட்டேங்குறார், நீ இப்படி கல்லு பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருக்க?”
தங்கையை அமைதியாக பார்த்தவன்,
“அம்மா அப்பா விஷயம் எல்லாம் தெரியலை, என் விஷயம் வேற”
“என்ன விஷயம்?”
“உனக்கு பிரியாவை பிடிக்கும் தானே?”
ஒரு வினாடி அவனை உற்று பார்த்தவள்,
“ஹேய், அம்மாவை சம்மதிக்க வச்சுட்டீயா? எப்படிடா செஞ்ச?” என்றாள் சந்தோஷமாக.
“அதெல்லாம் ரகசியம்!”
“சூப்பர்டா அண்ணா! இப்போ தான் என்னை போல புத்திசாலிக்கு அண்ணன் நீ என்பதை ப்ரூவ் செய்ற! கீப் இட் அப்!”
“எல்லாம் என் நேரம்டி சின்ன பொண்ணே!”
“இந்த விஷயத்தை நான் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
darkathai" rel="alternate">Kathal nathiyena vanthai - 10
{kunena_discuss:690}