(Reading time: 10 - 19 minutes)

03. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR

ப்போதும் போல் ருக்மணியின் அறையில் படுத்திருந்த அருந்ததிக்கு தூக்கம் வரவில்லை. எப்படி புரண்டு படுத்தாலும் ஷிவாவின் நினைவே வந்து அவளை பாடாக படுத்தியது. வலது கன்னத்தை மெல்ல தடவி பார்த்தாள். ஷிவா முத்தமிட்ட நினைவில் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் புது வித உணர்வு தோன்றியது. அந்த இன்ப உணர்வின் பரவசம் மனதிலும் பரவி அவளை மயக்கியது.

ஆனாலும் என்ன என்று சொல்ல முடியாத தயக்கமும் அவளிடம் இருந்தது. ஷிவாவை அவளுக்கு பிடித்திருந்தது, மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவன் அவளருகே நெருங்கும் போது அவளையும் அறியாமல் மனதினுள் ஒரு வித பயமும் தோன்றியது. அதை பற்றி யாரிடம் பேசுவது என்று அவளுக்

...
This story is now available on Chillzee KiMo.
...

லக்கி கொள்ள முயன்றாள். ஷிவா அந்த பாதிப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தான்.

ராதிகாவிற்கு சிரிப்பு வந்தது.

“டேய் பி.எஸ் பாவம்டா அருந்ததி. ஏன் இப்படி பயமுறுத்துற கையை விடு”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.