(Reading time: 11 - 22 minutes)

 

தொடர்ந்து மற்ற சடங்குகள், உறவினர்களின் அறிமுகம், பரிசுகள், மதிய உணவு என நேரம் சென்றது! நேரத்திற்கு திருமண மண்டபத்தை காலி செய்து விட்டு ஷிவாவின் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

பெருத்த உபசரிப்பும், வரவேற்பும் புடை சூழ, வலது காலை எடுத்து வைத்து கணவனின் வீட்டினுள் நுழைந்தாள் அருந்ததி!

திருமணம் என்பது

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்!

அவளிடம் இருந்த தயக்கத்தை புரிந்துக் கொண்டவனாக சின்ன சிரிப்புடன் அவளருகே சென்றான்.

“நீ ரொம்ப அழகு ரதி”

அருந்ததி என்ன சொல்வது என்று புரியாமல் நின்றிருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.