Page 6 of 19
அபூர்வா பதில் சொல்லாமல் கீர்த்தனாவை ஒரு பார்வை பார்த்தாள்!
“என்ன அப்படி பாக்குற?”
“வேற எப்படி பார்க்குறது? நீ பார்த்திபன் ரசிகைன்னு இத்தனை நாள் சொல்லவே இல்லை...”
“என்னடி சம்மந்தம் சம்மந்தமில்லாமல் பேசுற?”
“நானா பேசுறேன்? எல்லாம் நீ செஞ்ச வேலை தான். பிரதாப் கூட இருந்தப்போ மயக்கம் போட்டது சரி, அவரை பார்த்தால் தலை சுற்றாமல் எப்படி இருக்கும்?”
...
This story is now available on Chillzee KiMo.
...
்க்ஸ் பார் ஆஸ்கிங்”
“என்ன ஆச்சு உனக்கு? என்ன செய்யுது? யூ லுக் லைக் எ ஹெல்தி வுமன். பட் ஏன் இப்படி சோர்வா தெரியுற?”
கீர்த்தனா மீண்டும் கையில் சிவந்து தெரிந்த தழும்பை பார்த்தாள்.