Page 1 of 19
உன்னை பார்த்திருந்தேன்... – 07 - வினோதா
முன் கதை சுருக்கம்!
மதுரையை அடுத்த ஒரு கிராமத்தில் தங்க புதையல் கிடைக்கிறது.
இந்நிலையில் சென்னையில் ரிப்போர்டராக பணி புரியும் கீர்த்தனாவிற்கு வித்தியாசமான கனவுகள் தோன்ற தொடங்குகின்றன.
2300 ஆண்டுகளுக்கு முன் கி.மு 300ல் கரிகால சோழன் இளவரசனாக இருந்த போது அவனுக்கு எதிராக பாண்டிய, சேர நாட்டு மன்னர்களுடன் சேர்ந்து பதினோரு குறுநில மன்னர்கள் போரிட திட்டமிடுகிறார்கள். இந்த சதி பற்றிய செய்தி அறிந்துக் கொண்ட ... இல்லை கோதை, ஏழேழு ஜென்மத்திற்கும் எனக்கான இணை நீ தான்!” “அப்படியெனில் என்னையும் தங்களுடன் அழைத்து செல்லுங்கள்...”
“புரியாமல் பேசுகிறாய். நான் செல்லும் பாதையில் ஆபத்து அதிகம்...”
This story is now available on Chillzee KiMo.
...