Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 15 - 30 minutes)
1 1 1 1 1 Rating 4.80 (10 Votes)
Pin It

03. காற்றாக நான் வருவேன் - Anna Sweety

தோட்டாக்களின் சத்தம் கேட்டதும், தயனியை இழுக்காத குறையாக அழைத்துசென்று, அடுத்த அறையின் அட்டாச்ட் பாத்ரூமின் ஒரு சுவர் முழுவதும் வியாப்பித்திருந்த கண்ணாடியை திறந்து, உள்ளே தெரிந்த சிறு அறையுள் தள்ளிய அபிஷேக், “சத்தம் வரகூடாது தயனி” என எச்சரித்தான்.

“ப்ளீஸ் நீங்களும் வாங்க” கெஞ்சினாள் தயனி.

“நம்ம வீடு ,உள்பக்கமா பூட்டியிருக்குது தயனிமா, வந்திருக்கவங்க எப்படியும் உள்ள வந்திருவாங்க, உள்ள பூட்டியிரூக்கிற வீட்டில ஒருத்தரும் இல்லனு சந்தேகம் வந்து தேடுனா நீயும் கூட மாட்டிகிடுவ தயனி”

Katraga naan varuven

காரணத்தோடு மறுத்தவன் கதவடைத்துவிட்டு போய்விட்டான். அடுத்தடுத்து இருந்த அறைகளின் அட்டாச்டு பாத்ரூம்களுக்கு இடையில் இருந்தது இந்த அறை. கண்ணாடியாய் தோன்றும் வாசலமைப்பு. சந்தேகம் வரமுடியாதபடியான பாதுகப்பான அறைதான்.

தயனி அபிஷேக்கிற்காக ஜெபிக்க ஆரம்பித்தாள்.

தோட்டாக்களின் சத்தம் இன்னுமாய் அதிகரித்தது. கைகளால் தன் வாயை மூடிக்கொண்டு மனதால் மன்றாடினாள்.

இரண்டாயிரம் வருடம் போல் தோன்றிய 20 நிமிடம் கழித்துவந்து கதவை திறந்தான் அபிஷேக்.

”தேங்க்ஃஸ் தயனி ஃபார் யுவர் ப்ரேயர்” என்றபடி.

களைத்திருந்தான் அவன். ஆனால் காயம் ஏதும் இல்லை. கண்களால் அவனை ஆராய தொடங்கியவள் அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

“ஏன் அபி, என்னை இப்படி லவ் பண்றீங்க?...... எப்பவும் உங்க உயிர பணயம் வச்சு காப்பாத்துறீங்க?..........”

அவள் பிடி இறுகியது.

“என் அம்மா அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்,...... ஆனால் அவங்களை விட கூட நீங்க என்னை அதிகமா..............”

குலுங்கி கொண்டிருந்தவள் தலையை மெல்ல வருடினான் “தயனி, தயனிமா....ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப்...ரொம்பவும் முக்கியமான விஷயம் சொல்லனும்டா....”

சட்டென அழுகை நின்றது.

“நீ..நீங்க ஏதும் ம..மர்டர்........?” ஆவி ஆத்துமா அரள கேட்டாள்.

“ஹேய்.....விபரீதமா கற்பனை செய்றத முதல்ல நிறுத்து...ஏதோ கேங்க் ஃபைட் போல, முதல்ல வந்த ரெண்டுபேரை துரத்திட்டு அடுத்த ரெண்டு பேர் வந்தாங்க.......நாலு பேரும் ஒருத்தர ஒருத்தர் சுட்டுகிட்டாங்க.....இப்ப பிரச்சனை அது இல்ல....போலிஸ் வரும்.....இங்குள்ள லாஃஸ் தெரியும்தானே?.....”

“ஐயோ” என்றபடி தன் வாயை பொத்திக்கொண்டாள் தயனி.

“என்ன செய்யலாம்?” அபிஷேக் அவள் முகத்தை பார்த்தான். சிந்திக்க பெரிதாக நேரமில்லை. அவர்களை துரத்தியபடியோ, துப்புகிடைத்தோ போலிஃஸ் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்.

“உனக்கு சம்மதம்னா நாம மேரேஜ் செய்துகிடலாமா தயனிமா?” அவன் முகத்தில் தெரிந்தது உண்மை.

மறுகணம் சம்மதித்தாள் தயனி.

ருவருமாக ஒருவர் கரம் பற்றி மற்றவர் திருமண உடன்படிக்கை எடுத்தனர். அவசரமாக இருவரது பெர்த் ஐ டி வழியாக திருமணத்தை பதிந்தான் அபிஷேக்.

இனி நாட்டின் சட்டபடி அனைத்து தகவல்களிலும் இருவரும் கணவன் மனைவியாக அறியபடுவர்.

இருவருக்கும் புதிய பாஃஸ்போர்ட் டவுன்லோட் செய்தான் அவன். இவர்களது திருமணம் அவைகளில் பதிவாகியிருந்தது.

காவல் துறை இன்னும் வந்திருக்கவில்லை. அபிஷேக் அவர்களுக்கு தகவல் கொடுத்தான்.

ஒரு கடத்தல் கூட்டமது.  தனிமையான பெரிய வீடு இவனது. எப்பொழுதாவது மட்டுமே வந்து செல்லும் ஆட்கள். இதனால் தலைமறைவாக இந்த வீட்டை தெரிந்தெடுத்திருப்பார்கள் போலும்.

அபிஷேக்கின் வரவு அவர்கள் அறியாதது போலும். அவர்கள் வந்ததோ அவசரமாய். ஏனெனில் கூட்டத்திற்குள் சண்டை.

அதனால் வீட்டில் உள்ளிருப்பவரை போட்டு தள்ளிவிட்டு ஒளிந்து கொள்ளலாம் என எண்ணியிருக்க வேண்டும். அதற்குள் அவர்களது மறு பிரிவும் தொடர்ந்து  வந்து துவம்சம். விளைவு நான்கு சடலம்.

யுவ்ரேவ் தஜுவின் மகள் தயனி பாஹியா, மற்றும் அன்னாரது கணவருக்கு உரிய மரியாதையுடன் இந்த கதையை சொல்லிய காவல்துறை, அந்த கயவர்களின் விரைத்திருந்த சட;லங்களை அள்ளிக் கொண்டு போனது.

அத்தனை களேபரமும் முடிந்து மீண்டும் தனிமைக்குள் தயனியுடன் நின்றபோது அபிஷேக்கிற்கு மலைப்பாக இருந்தது. இவன் இப்பொழுது திருமணமானவன். இவன் உயிராய் நேசிக்க ஒரு மனைவி இருக்கிறாள்.

ஒரு முறைக்கு இரு முறை அதை மனதில் சொல்லி பார்த்துக்கொண்டன். நடந்ததை திருமணமாக உணர இவனுக்கே இப்படி இருக்கிறதே, ஏற்கனவே ஒரு நாடக திருமணத்தில் மாட்டி தப்பி வந்திருக்கும் தயனிக்கு எப்படி இருக்கும்?

இது உண்மையான திருமணம் என புரியவைக்கும் படி இவன்தான் அவளை நேசிக்க வேண்டும்.

அசையாது நின்றிருந்த தயனியை கரம் பிடித்து கட்டிலில் உட்காரவைத்தான் அபிஷேக். மெல்ல தன் கையை அவன் பிடியில் இருந்து உருவிக்கொண்டாள் தயனி.

அவள் கண்களை கூர்ந்து பார்த்தான். இரு நொடி இவன் பார்வையை தன் கண்களில் வாங்கியவள் பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டாள்.

இவள் மனதில் என்ன?

“தயனிமா, இனி நாம வெளியே போவதில் ஒரு ப்ரச்சனையும் இல்ல. வெளிய வர்றியா? ப்ளீஸ்”

ஆமோதிப்பாக மௌனமாக தலை ஆட்டியவள், இவன் வாங்கி குவித்திருந்த உடைகளின் பெட்டிகளில் ஒன்றை எடுத்துகொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

அபிஷேக் தயாராகி வரும்பொழுது ஆயத்தமாக நின்றிருந்தாள் தயனி புர்கா அணிய முயன்றபடி.

இவன்தான் அதற்கு அவளுக்கு உதவினான். மறுப்பும் சொல்லவில்லை. நன்றியும் வரவில்லை அவளிடமிருந்து.

ரு பிரபல ஹோட்டலுக்கு அவளை அழைத்து சென்றான். எதையும் அவள் சாப்பிடவில்லை.

மால்களுக்கு போனார்கள். அவள் எதையும் பார்வை நிறுத்தி பார்க்கவே இல்லை.

மீண்டுமாய் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைக்கே திரும்பி வந்தார்கள், இந்த சூழலில் அவனது அந்த வீட்டில் தங்க முடியாது என்பதால்.

அவனிடம் ஒரு வார்த்தை பேசாமல் படுக்கையில் சுருண்டாள் தயனி. சற்று நேரம் பொறுத்துபார்த்தவன்

“தயனிமா சப்பிட்டுட்டு மெடிசின் போட்டுட்டுதான் தூங்க போகனும்” என்றபடி படுக்கை  அருகில் சென்று நின்றான்.

பதில் ஏதும் வரவில்லை. “சீக்கிரமா உடம்பு சரியான பிறகுதான் நாம சென்னை கிளம்பமுடியும்...”

மெதுவாக எழுந்தவள் வரவழைக்கபட்டிருந்த உணவு இருந்த டேபிளுக்கு அருகிலிருந்த நாற்காலிகளில் ஒன்றில் சென்று அமர்ந்தாள்.

அபிஷேக் நின்ற இடத்திலிருந்து அசையாமல் நின்றுகொண்டான். சிறுது நேரம் பொறுத்தவள் மெல்ல திரும்பி அவனை பார்த்தாள். மார்பின் குறுக்காக கைகளை கட்டியபடி மௌனமாக பார்த்திருந்தான் அவன்.

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Anna Sweety

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Add comment

Comments  
# KATRAGA NAAN VARUVENDEVARAJANTHEAVER 2017-04-10 21:28
OK . INTERESTNG NOVEL
I ENJOY VERYMUCH
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Nanthini 2014-11-04 01:47
very nice Sweety (y)
Nice action packed epi (y)
abishek amma Thayani athai enbathu interesting twist.
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-11-04 02:19
Thanks Nanthini :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Meera S 2014-11-02 09:42
nice epi anna sweety....
avanin amma than antha kodumai kara athaiya?.. ithai nan ethirparkala... intrstng...
pavam abi... avan ammava ipadi ellam nadanthukitahtunu nijamavae kastapatutan... thayani avan kuda apo irunthathu than avanuku aaruthal...
ama...ethai sollama vittan abi???... athai sonna thayani reaction enna/?... ithai ellam therinjuka aarvama irukaen..
seekiram next epi la sollidunga... :)
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-11-02 22:34
Thanks Meera :thnkx: vishayam therinju thayani eppadi react panna porannu nxt epila (seekirama) solrenpa. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Jansi 2014-10-31 22:48
Very nice update Sweety. (y) Abhi & Dayaniku marriage anadu Dayani Abhiyai namba aarambikum scene ... ellam migavum alagaga eludiyirukireergal :yes: fightla varrapo ellorum Abishek & Dayaniyai urrru paarpadu appove yen enru ninaithen Abhi yaarnu next updatela solliduveengala :Q: unga writing style eppavum pol super...அடுத்த மூன்று மணி நேரத்திலிருந்த விமானத்தில் டிக்கெட் கிடைக்க, ஏர்போர்ட் செல்லும் வரை விமானமாக பயன்பட்டது அவனது கார்....fast drivingai kuripita vidam romba rasithen. :yes: :cool:
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-11-01 00:14
Thanks Jansi :thnkx: :thnkx: abhi yaarnu nxt epila solliduven :yes: :lol: ungal rasanai ennai kavarnhthathu. :thnkx: :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Thenmozhi 2014-10-30 21:09
interesting epi Anna (y)
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-30 21:30
Thanks Thenmozhi mam :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Sujatha Raviraj 2014-10-30 11:30
Woawwwww dear... romba romba azhagana episode.....
avanga rendu perum avangaloda kaadhala unarnthathu ..a dha ninga sonna vidham ..soooo nice dear ......
gun shot scene kalyana kettimelama maarum vindhai twisty'in kadhaila thaan varum ... ha h a ha .....
inthunundu kalyanthukku namma natla ivlo selavu pandrom nu yosikka veikkuthu ... ha ha ha ...

abhi'oda amma sooo bad ... 3:) 3:)
avanga kitta gun irukka :Q: :Q:
appo oru shot la dahyu'va koonnuutu desert la potruklame.... :Q:

abhi exactly enna pandrar :Q:
any research :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-30 12:10
Thanks Suja dear :thnkx: :thnkx:
gun shot scene...ketti melam....comparison (y) scene differentaa feel aachchuthunnaa santhosham :lol:
kalayanam simpla seithuttu reception granda vaikrapalakkam enga circleil undu, aanaal simple marriageil enakku avlava udanpaadu illai.life time occassion, jamaay thaan namma policy. :dance: aannal athukkaaka kadan vaangi panrathu :no: :no: life is important than the occassion :yes: :lol:
gun avanga secutiyu guardtta irukkuthu ;-)
abhi amma ippa shoot pannathu verum unarchchi vekam...plot kidaiyaathu :no: :no:
but thayanitta irunhthu avangalukku onnu thevai pattathu..atha thravaikka torture... :yes:
appuram avaloda political power, murder enquiry
face panrthu kashttam....same time divorce pannittu odipoyttaa.....yaartayo maatikittaannu namba vaikrathu nallathu...
abhi perusa researchlaam pannalappa....famous.......r aha irukkaar. :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Sujatha Raviraj 2014-10-30 12:37
sooppperrrrr ...
abhi film actor or somethng..... ooh appo ponnunga kalyanam pannikka ready aah irukkanume.......
:Q:
yosichu thread la soldren da :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-30 15:16
Super guess (y) , threadla reasonum solidunga, ivlo sonnavangalukku athu romba easy aachche :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03gayathri 2014-10-30 11:12
Super upd sweety.. (y)
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-30 12:11
Thanks Gayathri :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03vathsala r 2014-10-30 09:07
very nice episode sweety. (y) really awesome writing style. enjoyed it very much (y)
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-30 12:11
Thanks Vathsala mam, thanks :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03shaha 2014-10-30 00:42
Swty Syper up sorry dear first ithu pei kathainu enaku thwriyathu just i knw that i hate abi'ss mom 3:) but abhi thayu super pair ena twist lastla :dance: waiting dear sweety
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-30 01:35
Thanks shaha. :thnkx: pei innum varalaila, athaan...seekiram varum... :yes: :-) Thanks ,
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03femina begam 2014-10-29 23:04
sweety ungalku oru umma k sema ud (y) abi ku thayani mela enna pasam thayanikum than enaku kanla thanniyae vanthuduchu pa awesomee super ana kadaisila enna twist ithu :dance: avanga ammava 3:) muncha paru kurangu antha ammava thitnaen :yes:
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-29 23:11
Thanks Femina :thnkx: :thnkx: twist nxt epila therinjudumpa :yes: :lol: thittunathu abhi ammaavathaane :Q: ;-) then ok :-? :lol: :D (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03femina begam 2014-10-30 10:31
ungala poi tituvaena :P :P
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-30 12:13
appdi thaan naanum nambittu irukken ;-) : :P :P :P :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Nithya Nathan 2014-10-29 20:51
Super episode sweety
Thayani Abi onnu sernthachu.
Thayani'yoda manasu purichi abi nadanthukurathum Abi'yoda nilamai purinchi thayu aaruthala pesurathum (y) Kalyanathuku thadai podura azhavuku appadi enna tholil pandaru abi?
Waiting for next ep
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-29 21:09
Thanks Nithya :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03chitra 2014-10-29 19:52
marriage patti onga exp super. (y)
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-29 20:00
Thanks :thnkx: chitra
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03chitra 2014-10-29 19:49
As usual asathitinga Anna
nan solla ninachathellam keerths solliyikiranga

aga enakaga nan ezhutina madri avanga commentsai oru vatti paticidunga ok :lol:
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-29 19:58
Thanks :thnkx: chitra keerthu comments ai thirumba padichitten :yes: :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Keerthana Selvadurai 2014-10-29 19:04
Excellent episode sweety (y) (y) (y)
Abi-thayani sernthachu :dance:
En guessing correctu :dance: abi than antha nala maapilai nu nan sonnathu correct aacha :lol:
Lambo u r in this episode... (y) Chooo sweeettt sweety :yes:
Thayanium love panna aarambichutta abiya...
Abi amma-ta irunthe avan uyiraium thayani uyiraium kapathi kootitu porathellam super...
Nala velai etho koottam vanthu avanga vitla sethanga..So hero-heroin sernthutanga...
Abium saapatu raman ah :Q: konjum pothu kooda saapattai ninaiche konjararu :P
Abi-yin thirumanam nadakama irukka iruntha thadai enna :Q:
Avar maruthuva thozhiloda businessum panrara :Q:
ilai avar ethavathu research panrara medical field la :Q: Avaroda ethirigal yaravathu avaruku mrg ana avanga family-a konnuduvanga nu payanthu mrg panama irunthara :Q: Avaroda research peiyai pathiya :Q:
Seekiram ans pannunga..
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-29 19:28
EXcellent epi........... :lol: :lol: :lol: abi=aththai makan
s thuppariyum singam ammu, ithai neenga kandupidichchuduveengannu naan ethirpaarthathai neenga niraiveththiteenga :yes: :yes:
pasikkirappa manushanukku saappaaduthaan njaabakam varum :yes: :lol: Abhi oru VIPnu Shanthi mam correcta gues pannirukkaangale :yes: :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Keerthana Selvadurai 2014-10-29 19:57
:lol: research panravanga VIP-a irukka koodathunu kidaiyathe ;-)
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-29 20:05
Kidaiyaathe :no: :no: , bt avanga ivlavu Young? ? :Q: ponnuthara maattennu avangalukku eEn? :Q: :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Meena andrews 2014-10-29 18:41
sooper dooper episd Anna.......nalla vela abi ku onnum agala.....abi keta udane dayu ok sollita......romba simple-a kalyanam mudinjiduchu.....
dayu oda feelings aabi purinjukitu dayuku adarava pesurathu super........
car la kutty romance scene.....super.....
athai maganum abiyum onna.......super
inda episd pei vanthu abi amma dan.....
welcome to chennai.....
dayu abiya namburathu super.....pavam abi avan amma pathi avanuku terila......so sad....
hero-heroin scenes sema sweety.....
hey twisty......abi doc ilaye.....
avan yetha maraikiran......
waiting for nxt episd dear.......
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-29 19:06
Thanks Meenu :thnkx: :thnkx:
sarinnu easyaa sollitta...athukku antha 20nimisham kaaranamo? :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Meena andrews 2014-10-30 09:54
irukum Anna :Q:
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-11-01 09:26
:lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03ManoRamesh 2014-10-29 18:32
Woooow, Sweeeeeety Varikal unarvukalai prathipalikum feel panna vaikkum ana unga magic stick la iruntha vara ovvoru varthaium kooda unaravai uruki ezhuthina maari iruku sweety....
thayanima abipa chanceless...
itu than athuthanu sollamudiyatha alavuku avolo varthikalum avolo Unarvu poorvama irunthathu...
Unga vaarthai priyogam mind blowing..
Hero - heroien kalyana agitathala Sweety kulla iruka Remo ku sema chace agituchi illa..
intha week twisty a konjam inactivate pannedenga pola..
Sethu next week etho Nuclear bomb plan panitengalo :Q:
Athenna 3 pages tha ezhuvenu sathiya pramanam eduthu irugengala.... 3 page ke melt agi poi iruken athanala ok..
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Meena andrews 2014-10-29 18:48
irukum mano.....twist kudukama nama sweety ala iruka mudiyathu........innaiku kammiya irukuna......pinnadi yedho perisa plan panranganu dan ninaikiren.........
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-29 19:08
Meenu, ithu pei kathai...so pei thaan payangaattanum... :yes: :yes: twistlaam solli kulappa koodaathu :no: :no: :cool: :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Meena andrews 2014-10-30 09:56
pei kathai vida neenga ena twist epdi kudupeengalonu dan ninaika thonuthu..... :yes:
hahaha :lol: :D :D :D :cool: :cool:
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-29 19:07
Thanks Mano :thnkx: :thnkx: Romeo :no: :no: naan mean pannathu vera :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: காற்றாக நான் வருவேன் - 03Admin 2014-10-29 18:18
Nice episode Anna!
So who is Abishek? ethavathu periya VIP o?
So Abishek is Thayani's aunt's son! I thought she is the villi :)
Reply | Reply with quote | Quote
# RE: காற்றாக நான் வருவேன் - 03Anna Sweety 2014-10-29 18:28
Thanks Shanthi mam :thnkx: S, Abishek is a VIP.
His mom is villi only....bt the reason is yt to cum. :-)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top