(Reading time: 23 - 46 minutes)

 

"ல்ல பிரெண்ட்ஸ் நீங்க! யாரும் துரத்தவுமில்லை, என் ப்ளானில் எந்த மாற்றமும் இல்லை. சர்வர் லாகின் பாஸ்வர்ட் கேட்டு ஒரே போன் மேல போன்! வீட்டில இருந்து மாத்தி மாத்தி விருந்து போறதுக்கு நானே நேரா வந்து ஷேர் செய்யலாம்னு நினைச்சேன்"

"நீ அவ்வளவு நல்லவனா?"

"அதென்னவோ தெரியலை! ஆனால் உன் அளவுக்கு கெட்டவனில்லைடா!"

"சூப்பர் சரோ! எல்லாம் ரூபிணி ட்ரெயினிங்கா? அசத்துற?"

"க்கும்..."

"என்னடா?"

"உங்களுக்கு தான் தெரியுமே அங்கே கல்யாண மண்டபத்தில நடந்தது! ரூபிணி வேலைக்கு போயே தீருவேன்னு அடம் பிடிக்குறா"

"சரி, நீ தான் அவங்க ஆசை பட்டால் போகட்டும்னு சொன்னீயே!"

"ஆமாம்! இப்போ ஆபிஸ் வந்தது அதுக்கும் சேர்த்து தான்! வேற

...
This story is now available on Chillzee KiMo.
...

ு.

ஜெயந்தி விக்கிராந்தை அடையாளம் கண்டுக் கொண்டு பேசினாள்.

"ஹலோ ஆன்ட்டி, நானே தான்! எப்படி இருக்கீங்க?"

"எனக்கு என்னப்பா, இந்த ஸ்கூலோட மல்லுக் கட்டுற வேலை தான்!" என்ற ஜெயந்தி அப்போது தான் அருகே ஆச்சர்யமும், அதிர்ச்சியுமாக நின்றிருந்த ஸ்ரீ, கோகிலாவை பார்த்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.