(Reading time: 23 - 46 minutes)

 

ந்த 'எல்லாமில்' அவன் கொடுத்த அழுத்தத்தை கவனித்து பிரியா அதிர்ந்து அவனை பார்த்தாள்.

"எல்லாம் தெரியும்னா?"

"எல்லாமே தெரியும்னு அர்த்தம்"

பிரியாவின் முகம் கறுத்தது! தலையை குனிந்துக் கொண்டு மடியில் இருந்த ஹான்ட்பேகின் கைபிடியை திருகியவள்,

"யார் சொன்னது?" என மெல்லிய குரலில் கேட்டாள்.

"பெரியம்மா"

"ஓ!"

"அப்போவே நீங்க இந்த கல்யாண பேச்சை நிறுத்தி இருக்கலாமே?"

"ஏன்"

"ஏன்னா?"

"ஏன் நிறுத்தனும்?"

"என்ன பேசுறீங்க? ஏதாவது புரட்சி செய்றதா நினைப்பா?"

"எனக்கு இந்த விஷயத்தில அப்படி புரட்சி எதுவும் இருக்க மாதிரி தோணலை"

"ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க, இதெல்லாம் சரியா வராது"

...
This story is now available on Chillzee KiMo.
...

ுவே வைத்தவன்,

"எல்லாம் சரியா நடக்கும் பிரியா! எனக்கு மட்டும் இல்லை அம்மா, அப்பா, வர்ஷா எல்லோருக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு! அம்மா எனக்காக முதல் முதல் பார்த்த பொண்ணு நீ தான்! நான் தான் சொன்னேனே எனக்கு தான் பல்ப் எரிய லேட் ஆச்சு. பட்டு தான் புரியணும்னு இருந்திச்சு போலும்"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.