அவனின் அந்த முதல் முதல் தீண்டல் அவளை என்னவோ செய்தது... மலையாக தோன்றியவை எல்லாம் இவன் இருக்கும் போது தூசாகி போகுமென்று தோன்றியது...
"..."
"நான் உன்னை மனசார நேசிக்குறேன். என்னுடைய அன்பு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. பழசை எல்லாம் மறந்திரு, அது வெறும் குப்பை! குப்பையை வீட்டுக்குள்ள நிரப்பி வைப்போமா என்ன? குப்பை தொட்டியில கொட்டிற மாட்டோம்? அதே போல எல்லாத்தையும் தூக்கி போட்டுடு."
"...."
"எவனோ ஒரு மிருகம் செஞ்ச தப்புக்காக நீ இப்படி உன்னையே மாத்திக்கிட்டு குறுகி போய் வாழ்றது சரியே இல்லை... நாம இரண்டு பேரும் புதுசா, ப்ரெஷ்ஷா வாழ்க்கையை ஆரம்பிப்போம்..."
விக்கிராந்தின் பேச்சு அவளை கிட்டத்தட்ட 'ஹிப்னடைஸ்' செய்வது போல் தோன்றி
...
This story is now available on Chillzee KiMo.
...
darkathai" rel="alternate">Kathal nathiyena vanthai - 11
{kunena_discuss:690}