(Reading time: 15 - 30 minutes)

 

"கேளுங்க சார், எவ்வளவு கேள்விக்கு வேணா பதில் சொல்றேன். என் இந்துவை இப்படி ஆக்கியது யாருன்னு கண்டுபிடிங்க சார்."

பேசும் போதே கண்களில் இருந்து நீர் கொட்டியது!

"உங்க இழப்புக்கு வருந்துறேன் மிஸ்டர் முத்துக்குமார். இப்போ கொஞ்சம் ஹை லெவல் டீடெயில்ஸ் கொடுங்க போதும், மத்த விஷயம் எல்லாம மெதுவா...."

"இல்லை இன்ஸ்பெக்டர்! என்னை பத்தி கவலை படாதீங்க, வேண்டிய கேள்விகளை கேளுங்க"

"இன்னைக்கு காலையில் இருந்து நடந்த விஷயத்தை உங்களுக்கு தெரிந்த வரை நேரத்தோட சொல்லுங்க"

"சொல்றேன் சார்....... காலையிலே ஜாகிங் போவது என்னோட வழக்கம். இன்னைக்கும் விடிகாலையிலேயே ஜாகிங் கிளம்பினேன்"

"நீங்க கிளம்பின போது எத்தனை மணி இருக்கும்?"

"

...
This story is now available on Chillzee KiMo.
...

வான். ஆனால் இந்திரா அப்படியே ஆப்போசிட். ரொம்ப ரிசர்வ்ட் டைப். அதனால அவங்களுக்குள் சண்டைன்னு சொல்ல மாட்டேன். பட் இட் வாஸ் நாட் அ பர்பெக்ட் மேரேஜ் லைப்"

"ம்ம்ம் ஓகே! உங்க மொபைலை ஹான்ட் ஓவர் செய்துட்டு நீங்க போகலாம்"

"ஐபோன் 5 இன்ஸ்பெக்டர், சீக்கிரம் திருப்பி தந்திடுங்க"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.