(Reading time: 12 - 23 minutes)

 

"து வந்து.... மேம்...."

வழக்கத்திற்கு மாறாக தடுமாறிய பிரியாவை ஆச்சர்யத்துடன் பார்த்த ஜெயந்திக்கு, சட்டென்று முன் தினம் மாலையில் பார்த்த விக்கிராந்தின் நினைவு வந்தது.

"ஓ! விக்கிராந்த்துக்கு தெரிஞ்சவங்களா? நேத்து நான் பார்த்து பேசினப்போ என் கிட்டேயே நேரா கொடுத்திருக்கலாமே? நல்ல பையன்!"

விக்கிராந்த் அதை சாக்காக கொண்டு அவளை பார்க்க அல்லவா வந்திருந்தான்!

அதை பற்றி சொல்லாமல் அமைதியாக நின்றாள் அவள்.

"சரி நான் பார்க்குறேன் பிரியா! அவன் கிட்டேயும் சொல்லிடு"

"ஓகே மேம்!"

ள்ளியில் இருந்த சின்ன தோட்டத்தின் அருகே நடந்த பிரியா, கடந்த சில நாட்களாக மாறி போயி

...
This story is now available on Chillzee KiMo.
...

னகை கண் முன் தோன்றி விளையாடியது.

அவளுடைய மொபைலில் அழைத்தால் அவள் எடுக்க போவதில்லை, சரி மெசெஜாவது அனுப்புவோம் என்ற முடிவுடன் மொபைலை கையில் எடுத்தவன்,

"ஒரு அர்ஜன்ட் கால் பேசனும், நான் டென் மினிட்ஸ்ல வரேன். நீங்க பேசிட்டு இருங்க" என்று சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.