அவன் சென்ற திசையை பார்த்திருந்த ஜான்வியும், சரவணனும் தங்களுக்குள் சிரிப்பை பகிர்ந்துக் கொண்டார்கள்.
"சார் பிரியா மேடமோட பேச போறார்"
"அப்படி தான் தோணுது! என்ன கோபம் வருது அவனுக்கு! லுக்ஸ் லைக் ஹி லவ்ஸ் ஹெர் அ லாட்"
"எனக்கும் அபப்டி தான் தோணுது! ஆர்த்தி போன் செய்தால் கூட எடுத்து பேச அழுவான், இப்போ அவனே போன செய்ய ஓடுறான். பட் நான் பேசினதும் கூட தப்பு தான்"
"விடு சரோ, நீ தெரியாமல் தானே செஞ்ச"
"தெரியாமல் செஞ்ச தப்புக்கு பரிகாரம் செஞ்சிடலாம்"
"டேய் நீ தேவை இல்லாமல் எதையாவது செய்ய போய் புதுசா பிரச்சனையை கொண்டு வராதே!"
"அதெல்லாம் ஒன்னும் வராது! சரி ஜானு நான் கிளம்புறேன்! இன்னும் எவ்வளவு பேரை இன்வைட் செய்ய
...
This story is now available on Chillzee KiMo.
...
darkathai" rel="alternate">Kathal nathiyena vanthai - 12
{kunena_discuss:690}