03 உன் ஆசை முகம் தேடி - வினோதா
“க்ளூவா?”
“யெஸ்... சுபாஷ் பர்ஸில் தேடினாரே அது என்ன தெரியுமா?”
“அது தான் ஏதோ பேப்பர்ன்னு அவனே சொன்னானே...”
“ரொம்ப புத்திசாலி தான் நீங்க... உங்க பர்ஸை கொடுங்க...”
“எதுக்கு?”
“கொடுங்க...”
மகேஷ் மனைவியை முறைக்க, ராஜேஸ்வரி எப்போதும் போல் ப்ரியாவிற்கு உதவி செய்தாள்.
“என்னடா மகி இது, பர்ஸை எடுத்து கொடு...”
மகேஷ் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்து கொடுத்தான். அதை வாங்கிய ப்ரியா திரும்பி நின்று அதில் இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ொடரும்.....
{kunena_discuss:814}