(Reading time: 6 - 11 minutes)

17. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR

"ன்ன ராது நீ என் கிட்ட கூட சொல்லவே இல்லை. சொல்லி இருந்தா பெங்களூர் போகாமல் இருந்திருக்கலாமே? இந்த நேரத்தில் ரொம்ப டிராவல் செய்ய கூடாதுடா."

"எனக்கெப்படிம்மா தெரியும்....." என ராதிகா சினுங்க,

"கரக்ட்டா சொன்னீங்க அத்தை. வேலைக்கு போகாமல் ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க..... நான் சொன்னா கேக்க மாட்டேங்குறா"

Veesum kaatrukku poovai theriyatha

"சும்மா இருங்க நீங்க!"

கௌஷிக் உதவி வேண்டி லக்ஷ்மி பக்கம் பார்த்தான்.

"ஒரு இரண்டு, மூணு நாள் ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ா....."

ராதிகா சௌகர்யமாக படுக்க தலையணை வைத்து, போர்வையால் போர்த்தி விட்டான் கௌஷிக். அவள் தூங்கும் வரை அவளருகிலேயே இருந்து விட்டு, ஓசை எழுப்பாமல் மெல்ல கதவை சாத்தி விட்டு வெளியே வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.