(Reading time: 11 - 21 minutes)

01. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

வீட்டினுள் இருந்து சுறுசுறுப்பான நடையுடன் வெளியே வந்த உதய், நேராக தன் மெர்சிடஸ் பென்ஸ் பக்கம் சென்றான். காரின் பின் சீட்டின் கதவை பவ்யமாக அவனுக்கு திறந்து விட்ட டிரைவரிடம்,

"இன்னைக்கு நானே டிரைவ் செய்ய போறேன் முருகா. கிவ் மீ தி கீ" என்றான்.

"இல்லை சார்... அம்மா....."

malargal nanainthana paniyale

தயக்கத்துடன் இழுத்தபடி பேசிய முருகனின் தோளில் நட்புடன் கை போட்டு கொண்டவன்,

"கம் ஆன் முருகா! அம்மா கேட்டா என்ன சொல்லனும்னு உனக்கு தெரியாதா

...
This story is now available on Chillzee KiMo.
...

ரானிக்ஸ் டிபார்ட்மென்ட்டும் பக்கத்து பக்கத்தில இருக்கு..."

"சரி..."

"என்னோட எலக்ட்ரிகல் டிபார்ட்மென்ட் தூரமா வேற ப்ளாக்ல இருக்கு..."

"ஓகே....!"

"இவ்வளவு நாளா எலக்ட்ரிகலையும் எலக்ட்ரானிக்சையும் லிங்க் செய்யும் பிரிட்ஜ் இல்லாமல் இருந்தது..."

"ப்ரிட்ஜா???"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.