(Reading time: 11 - 21 minutes)

 

"மாம்டா... வீட்டில போட்டு கொடுத்திராத! உன்னோட வருங்கால அண்ணி நம்ம காலேஜில கம்ப்யூட்டர் சைன்ஸ் டிபார்ட்மென்ட்ல படிக்குறா... இப்போ தர்ட் இயர்!"

"அண்ணா!!!!"

"என்னடா இப்படி அலறுற?"

"நீங்க பொண்ணுங்களை நிமிர்ந்தே பார்க்க மாட்டீங்க.... அப்படி இப்படி ராமர் அது இதுன்னு எல்லாம் நம்ம குடும்பத்தில பயங்கர பில்ட்-அப் இருக்கே, நீங்க என்ன?"

"அதுக்காக நான் பிரம்மசாரியாகவே வாழ முடியுமா?"

"ம்ம்ம்....?"

"உன் அண்ணி ரொம்ப நல்ல பொண்ணுடா... நீ தான் பார்க்க போறீயே.... அப்புறம் நீயே சொல்லு! நம்ம காலேஜ் சரியான ஸ்ட்ரிக்ட்! சும்மா எல்லாம் அங்க இங்கே சுத்த முடியாது. அதனால இவ்வளவு நாளா ஒரே காலேஜ்ன்னு தான் பேரு ஆனால் கல்ச்சுரல் மாதிரி

...
This story is now available on Chillzee KiMo.
...

ென்றான்...

உதய்க்கு அது எதுவும் உரைக்கவில்லை...

ஒன்பது வருடங்கள் முன் ஏற்பட்ட அதே திகைப்பு, அதிர்ச்சி இன்னமும் அவனிடம் இருந்தது...

மெல்ல சுதாரித்து காரை கிளப்பி, சின்ன கிளை சாலையில் திருப்பியவன், ஒரு ஓரமாக காரை நிறுத்தி விட்டு ஸ்டீயரிங்கில் தலையை சாய்த்துக் கொண்டான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.