(Reading time: 15 - 29 minutes)

09.  உன் ஆசை முகம் தேடி - வினோதா

பொன்னியின் செல்வனில் குந்தவையும், வந்தியதேவனும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரிந்துக் கொண்டு சந்தித்துக் கொள்ளும் காட்சியை கல்கி அழகாக வர்ணித்திருப்பார்.

வந்தியத்தேவனோ குந்தவையின் முக மலரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான். ஓடையில் அலைகள் ஓய்ந்து அடங்கின.

பட்சி ஜாலங்கள் பாடுவதை நிறுத்தின. அண்ட பகிரண்டங்கள் அசையாது நின்றன.

Un asai mugam thedi...

பல யுகங்கள் சென்றன.

...
This story is now available on Chillzee KiMo.
...

p>இன்னும் இரண்டு தினங்களில் விடுதியை காலி செய்ய வேண்டும். அதற்குள் லாவண்யாவை எப்படி சந்தித்து பேசுவது என்று குழப்பத்துடன் பலமணி நேரம் உறங்காமல் விழித்திருந்துவிட்டு, விடிகாலையில் தூங்கி போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.