(Reading time: 18 - 36 minutes)

நாதன் கவனமாக வாகனத்தை ஓட்டுபவர் என்பதால் உடனேயே நடப்பதை புரிந்துக் கொண்டார்....

நேருக்கு நேர் இரண்டு கார்களும் மோதாமல் இருக்க இடது பக்கமாக காரை ஒடித்து திருப்பினார்....

ஆனால் திடீரென கட்டுப்பாடில்லாமல் திருப்பியதால் டயர்களின் கிரீச் எனும் சத்தத்துடன் தறிக் ஓடிய அந்த கார், சற்று தள்ளி இருந்த மரத்தின் மீது 'டமாலென' மோதி நின்றது!!!!!

<

...
This story is now available on Chillzee KiMo.
...

p>"உங்க அம்மாக்கு தலையில் காயம் பட்டிருக்கு.... பெரிய காயம்னு சொல்ல முடியாது... ஆனால்...."

அவர் முடிக்காமல் வாக்கியத்தை இழுக்கவும்,

"ஆனால், என்ன டாக்டர் என்று பதறினான் ஷிவா...."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.