(Reading time: 20 - 39 minutes)

06. பனிப்பாறை - பிந்து வினோத்

தாவது புது ஆர்டர் கிடைச்சுதா சரவணா?”

“இன்னும் இல்லைம்மா” என்றான் சரவணன் அலுப்புடன்.

“நீ இப்படி மாடா உழைச்சு தேயுறதை பார்த்தால் கஷ்டமா இருக்கு. இதுக்கு தான் கொஞ்சமாவது பண பசை இருக்க வீட்டுல இருந்து பொண்ணு எடுக்கனும். இல்லை வேலைக்கு போற பொண்ணையாவது கல்யாணம் செய்துக்கனும்... பெரியவங்க சொல்றது உங்களுக்கு எங்க புரியுது?”

Panip Parai

சரவணனின் பார்வை தானாக சமையலறையில் பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்த கல்பனாவிடம் சென்றது.

அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. மும

...
This story is now available on Chillzee KiMo.
...

,

“ரிலாக்ஸ்டா இரு! நான் பேஷன் டிசைன் படிக்கலை, ஜுவல்லரி டிசைன் படிக்கலைன்னு உன்னை நீயே குறைச்சிக்காமல், கான்பிடன்ட்டா பேசு... சரியா?” என்றபடி அவளின் வலது கரத்தை பற்றி மெல்ல அழுத்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.