Page 2 of 4
கணவன் மீது கோபம், வருத்தம், ஏமாற்றம் என பலவிதமான கலவையான உணர்வுகள் இருந்தாலும் அவனின் அந்த பேச்சும், கை தொடலும் கல்பனாவிற்கு புது விதமான புத்துணர்ச்சியைக் கொடுத்தது.
“நான் ஆபிசில இருப்பேன், இன்டர்வியூ முடிச்ச உடனே எனக்கு போன் செய், சரியா?”
சரியென தலை அசைத்து விட்டு காரை விட்டு இறங்கியவள், தன்னம்பிக்கையு
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>சந்தோஷம் பொங்கி வழிய அப்ரென்டிஸ்ஷிப் லெட்டரை வாங்கிக் கொண்டு, சரவணனை செல்போனில் தொடர்புக் கொண்டாள்.
“ஹலோ கல்ப்ஸ், இன்டர்வியூ முடிஞ்சிருச்சா? ரிசல்ட் சொல்லிட்டாங்களா?”