(Reading time: 10 - 20 minutes)

06. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

 “! மை காட் நந்து நீ தானா? என்னால நம்பவே முடியலை!”

மைக்ரோ கண்ட்ரோலர் கோட் ஒன்றை சரி பார்த்துக் கொண்டிருந்த நந்திதா அந்த குரலில் திகைத்து போய் நிமிர்ந்தாள்.

அங்கே சந்தோஷ் நின்றிருந்தான்!

Malargal nanainthana paniyale

ஒரு காலத்தில் இந்த குரல் கேட்க, இவனை நேரில் பார்க்க ஏங்கி இருக்கிறாள். இப்போது அவனை பார்க்கும் போதே அவளுக்கு வெறுப்பாக இருந்தது.

தன் பெரிய விழிகளால் அவனை ஆழ்ந்து நோக்கியவள், பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

சந்தோஷை அது எ

...
This story is now available on Chillzee KiMo.
...

சுகமாக...

நந்திதா தடுமாற்றத்துடன் அவனை பார்த்தாள்...

“நோ சார்... இல்லை உதய்...”

அவளின் அந்த தடுமாற்றம் அவனுக்கு ரசிக்க கூடியதாக இருந்தது.

“நெக்ஸ்ட் டைம் இப்படி எழுந்து நின்னீங்கன்னு வைங்க, உங்களுக்கு கட்டாயம் பனிஷ்மென்ட் இருக்கு. ஸோ ஞாபகம் வச்சுக்கோங்க... ஓகே?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.