(Reading time: 20 - 39 minutes)

“ஆமாம் நான் எல்.கே.ஜி குழந்தை எனக்கு ஹாப் டே லீவ் தராங்க...... அம்மணி கோபமா இருக்கீங்களே சமாதானப் படுத்தலாம்னு வந்தேன்”

“கோபமா? எனக்கென்ன கோபம்?”

இரண்டடி தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்தவளின் அருகே நெருங்கி அவளின் முகத்தை காதலுடன் பார்த்தான் ஷிவா!

“என் மேல கோபமில்லையா???”

“ஹுஹும்........”

முகத்தில் சிரிப்புடன், அழகாக அவள் தலையசைக்க, அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ு நடந்ததுக்கு என் கிட்ட கோப படாதே ப்ளீஸ்....இந்த வேலை மட்டும் முடியட்டும் அப்புறம் எனக்கு உன் கிட்ட செல்லம் கொஞ்சுற வேலை மட்டும் தான்....”

அவளின் கன்னத்தை செல்லமாக கிள்ளி சொன்னான் அவன்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.