(Reading time: 15 - 30 minutes)

02. மௌனம் எதற்கு? - ராசு

ராசாவின் மனசிலே

“எங்கேயிருக்கிறேன் வழக்கமாய் மயக்கம் போட்டு விழுந்தவர்கள் தெளிந்த உடன் கேட்கும் கேள்வியை கேட்டவாறே நான் கண் விழித்தேன்.

தலை பாரமாய் வலித்தது.

நெற்றியில் அடிபட்ட இடத்தில் தையல் போடப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது.

Mounam etharku

வலியையும் மீறி அவள் முகம் ஞாபகம் வந்தது.

பரபரப்புடன் எழ முயற்சி செய்தேன்.

என் அருகில் இருந்த அம்மா அந்த முயற்சியை தடை செய்த

...
This story is now available on Chillzee KiMo.
...

இரவெல்லாம் செல்வராசன் இருமிய சத்தம் கேட்டதால் யோசனையுடன் மிளகு ரசமும் செய்து வைத்தாள்.

காலையில் மற்றவர்கள் எழும் நேரமாகிவிட்டதால் டீ போட்டவள் கிச்சனிலிருந்த மணியை ஓங்கி ஒலிக்கச் செய்தாள்.

அதன் பின் அங்கே தங்கியிருந்தவர்கள் வந்து தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்வார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.