(Reading time: 22 - 43 minutes)

07. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

07. ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்...

ஸ்டார் பக்ஸினுள் நுழைந்துவிட்டு,

“உனக்கென்ன வேணும் நந்தினி? எனக்கு தலை வலிக்குது, கத்தி கத்தி தாகமா இருக்கு, நான் காஃபி குடிக்க போறேன்” என்றாள் அனாமிகா.

“எனக்கு எதுவும் வேண்டாம்ப்பா...”

Kanavugal mattum enathe enathu

“ஏன் என்ன டையட்டா? சும்மா இரு... கலோரி கம்மியான காஃபி வாங்கலாம்...”

“வேண்...”

நந்தினி பேச தொடங்கும் முன்பே திரும்பி ஆர்டர் செய்ய தொ

...
This story is now available on Chillzee KiMo.
...

என்றாள் அவள்.

“நீங்க சதீஷோட வைஃப்பா? நேத்து சாந்தி சொன்னாங்க...”

சதீஷின் மனைவி...!

அவளுக்கு கிடைத்திருக்கும் புதிய அங்கீகாரமா? இல்லை அவள் அணிந்திருக்கும் அரிதாரமா?

“உங்க கல்யாணம் பத்தி தெரிஞ்சிருந்தா முன்பே வந்து விஷ் செய்திருப்பேன்...”

“பரவாயில்லை...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.