(Reading time: 22 - 43 minutes)

ஷ்யாம் கொடுத்த கார்டை வைத்து லேப்டாப்பில் கூகிள் ஓபன் செய்து அவனின் கம்பெனியை பற்றி விபரம் சேகரித்தாள். அவன் சொன்னது போல் கம்பெனிக்கு நல்ல பெயர் இருக்க தான் செய்தது. நியுஜெர்சியில் இருக்கும் இரண்டு புகழ் பெற்ற மருந்து தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் கூட அவனின் கம்பெனியில் க்ளையண்டாக இருந்தார்கள்.

கம்பெனி பற்றியோ அதை நிர்வகிக்கும் அவனின் அப்பா அல்லது ஷ்யாமை பற்றியோ தவறாக செய்தி இல்லை... நல்ல படியான கருத்துக்களே இருந்தன...

அனாமிகாவிடம் இன்று பேசி விடுவது என்ற முடிவோடு காத்திருக்க தொடங்கியவளுக்கு எஸ்.கே-வின் நினைவு வந்தது.

அனாமிகாவிடம் பேசுவதற்கு முன் அவனிடம் பேசி விடுவது தான் சரி...

தயக்கத்தை உதறி விட்டு அவனுக்கு போன செய்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

எனக்கென்ன வந்துச்சு...”

முகத்தை திருப்பிக் கொண்டு பேசினாள் அவள்...

“இங்கே பார் லவ் செய்ற பொண்ணு கல்யாணம் செய்துக்க போற பொண்ணுன்னு ஷ்யாம் நினைச்சிருந்திருக்கலாம், நீ பேசினால் எல்லாம் சரி ஆகிடும்ல? ஏன் இப்படி பேச மாட்டேன்னு அடம் பிடிக்குற?”

“எனக்கு அவனோட பேச பிடிக்கலை..”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.