(Reading time: 22 - 43 minutes)

வள் அவனை வீட்டினுள் வர சொல்லாமல் நிற்க,

“உங்க கூட கொஞ்ச நேரம் நான் பேசலாமா?” என்றான் அவன்.

“என் கூட பேச என்ன இருக்கு...”

“அனு உங்க கிட்ட என்னை பத்தி சொல்லி இருக்கான்னு தெரியுது... நீங்க வீட்டுக்குள்ள எல்லாம் என்னை கூப்பிட வேண்டாம். இங்கே கார்டன்லேயே உட்கார்ந்து பேசலாம்... ஜஸ்ட் அ பியு மினிட்ஸ்”

அதற்கு மேல் மறுப்பது சரியாக இருக்காது என்று தோன்ற,

“வாங்க...” என்று அரைமனதுடன் அவனை அழைத்தாள் அவள்.

வெயிலுக்கு குடையுடன் இருந்த அந்த பெட்டியோ (patio) நாற்காலிகளில் இருவரும் அமர்ந்தனர்.

“என்னை பத்தி அனு உங்க கிட்ட என்ன சொல்லி இருப்பான்னு என்னால கெஸ் செய்ய முடியுது... அதை பத்தி பேசுறதுக்கு முன்னாடி, எ

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“ஷ்யாம்..!”

“பட் அன்னைக்கு நடந்ததுக்கு மன்னிப்பு கேட்கவும் நான் ரெடி... அவ என் கிட்ட பேசாமல் என்னை ரிஜக்ட் செய்துட்டே இருக்கா... என் கிட்ட மட்டும் அவ பேசினால் எல்லாம் சரியாகிடும், அவளை எப்படி சமாதானப் படுத்தனும்னு எனக்கு தெரியும்...”

“ஆனால் நான் என்ன செய்ய முடியும்???”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.