“ஐ ஆம் ரன்னிங் அவுட் ஆஃப் டைம் நந்தினி. போன வருஷமே அம்மா கிட்ட நான் கல்யாணம் செய்துக்க போற பொண்ணை அறிமுக படுத்துறேன்னு சொன்னேன்... ஆனால் எல்லாம் என்னோட அவசர புத்தியினால தலை கீழ மாறி போச்சு... அனுவை எப்படியாவது சமாதானப் படுத்திடலாம்னு நான் பொறுமையா முயற்சி செய்து பார்க்கிறேன். அவ ஒரு வார்த்தை கூட பேச விட மாட்டேங்குறா... இப்போ அம்மாக்கு பொறுமை போயிடுச்சு, நான் சும்மா கதை சொல்றேன்னு சொல்ல ஆர்மபிசுட்டாங்க. வேற பொண்ணு பார்க்க வேற செய்றாங்க... ஃப்ரீ ஸ்பிரிட்டோட வளர்ந்திருந்தாலும் அம்மா எனக்கு முக்கியம். ஒரு அளவுக்கு மேல அவங்களை ஹாண்டில் செய்வது கஷ்டமா இருக்கு... அனு மட்டும் கல்யாணத்துக்கு சம்மதிச்சா போதும்... எல்லாம் சால்வ் ஆகிடும்...”
“பட் அவளுக்கு தான் உங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
>“தூங்கட்டும்! நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க... நான் அப்புறம் அவங்க கிட்ட பேசுறேன்... நீங்களும் உடம்பை பார்த்துக்கோங்கம்மா... மாத்திரை எல்லாம் சரியா சாப்பிடுங்க...”
“சரி நந்தினிம்மா...”
போனை கீழே வைத்தவளுக்கு அனாமிகாவின் விஷயத்தில் என்ன செய்வது என்பதில் மனம் தெளிவாகி இருந்தது.