(Reading time: 15 - 30 minutes)

தூரிகா இங்கே வந்தபின்தான் இந்த மணியடிக்கும் யோசனையை சொல்லியிருந்தாள்.

அது செல்வராசன் - பார்வதி தம்பதியுடைய வீடு.

குழந்தைச்செல்வம் இல்லாத அவர்களுக்கு இருந்த ஒரே சொத்து இந்த வீடுதான்.

வருமானத்திற்கு வேறு வழியில்லாததால் அவர்கள் வீட்டில் இருந்த அறைகளை வேலை செய்யும் பெண்களுக்கு பேயிங் கெஸ்ட் என்ற பேரில் தங்க வைத்திருந்தார்கள்.

தூரிகாவையும் சேர்த்து ஏழெட்டுப் பெண்கள் தங்கியிருந்தனர்.

வீட்டுச் சாப்பாடு. பெண்களுக்கும் பாதுகாப்பாக இருப்பதை அங்கே தங்கியிருந்த பெண்களின் பெற்றோர்கள் நேரிலேயே வந்து பார்த்து முடிவு செய்து அதன் பின் தங்க வைத்தனர்.

தூரிகா இங்கே வந்ததும் அவளுடன் வேலை பார்த்த ஒரு பெண் சொல்லிதான்.

அவளுக்கு இந

...
This story is now available on Chillzee KiMo.
...

் கழிக்கவே சம்பாதிப்பது பற்றாக்குறையாக இருக்கிறது. எப்படி அவர்களை கல்யாணம் செய்து புகுந்த வீட்டிற்கு அனுப்புவது? வயது வேறு ஆகிக் கொண்டே போகிறது. இந்தக் கவலையால்தான் அம்மா மிகவும் மெலிந்து விட்டாங்களோ? இதை உணர்த்தத்தான் எனக்கு இப்படி ஒரு கனவு வந்ததா?’ அவள் என்னென்னவோ யோசித்து கவலைக்குள்ளானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.