(Reading time: 16 - 31 minutes)

30. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR

குட் மார்னிங் க்யூட்டி!”

ப்ரேமாவிற்கு உதவியாக புட்டு மாவை சலித்துக் கொண்டிருந்த அருந்ததி, ராதிகாவை நிமிர்ந்து பார்த்து புன்சிரிப்புடன்,

“குட் மார்னிங் அண்ணி!” என்றாள்.

Veesum kaatrukku poovai theriyatha

“ஹேய் என்ன உன் கிட்ட எதுவோ புதுசா இருக்கு?”

“பாப்பா வந்த ஜோர்ல என்னை மறந்து போயிட்டீங்க அதனால தான் புதுசா தெரியுறேன்...”

“அப்படியா சொல்ற? சரி, போர் அடிக்குது வரீயா அப்படியே சும்மா நடந்துட்டு வரலாம்?”

“பாப்பா எங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் ஏமாத்து வேலை”

“இருந்துட்டு போகட்டும்! பழசை எல்லாம் கிளற மனசில்லை க்யூட்டி.... அதெல்லாம் முடிஞ்சு போச்சு.... தண்ணில அடிச்சுட்டு போயாச்சு... அதை பத்தி திரும்ப திரும்ப ஏன் யோசிக்கனும்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.