(Reading time: 17 - 34 minutes)

09. மௌனம் எதற்கு? - ராசு

ராசாவின் மனசிலே

ப்போது பள்ளி மேல்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன். ஊரில் இருந்து செல்ல முடியாது என்று என் அப்பா என்னை விடுதியில் சேர்த்துவிட்டார். அங்கேதான் எங்கள் பிரிவின் அடித்தளம் ஆரம்பமானது. வார விடுமுறையில் வீட்டிற்கு ஓடி வந்துவிடுவேன். ஒரே பையன் என்ற செல்லமும் இருந்ததால் அப்பா என்னை ஒன்றும் சொல்வதில்லை. இம்முறை ஆவலோடு நான் வர எனக்காக வீட்டில் காத்திருக்கும் அம்மாவைக் காணவில்லை. அம்மா எங்குமே சென்றதில்லை. எப்போதும் அவளின் வாசம் எங்கள் வீடுதான்.

சற்று நேரம் காத

...
This story is now available on Chillzee KiMo.
...

இனி பார்க்கவே போவதில்லை என்றும் கையாட்டி விடைபெற்று சென்றபோது எனக்கு தெரியவில்லை.

எனது பதின்மூன்று வயதில் அவளை சந்தித்த நான் அவளின் பதின்மூன்று வயதில் அவளைப் பிரிந்தேன்

அந்தப் பிரிவு நிரந்தரமானது என்று எனக்கு மட்டும் அப்போதே தெரிந்திருந்தால்…?

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.