(Reading time: 8 - 15 minutes)

08. பனிப்பாறை - பிந்து வினோத்

"நேத்தே முடிக்க வேண்டிய வேலை இது இன்னுமா முடிக்கலை??? நீங்கல்லாம் என்ன தான் படிச்சிட்டு வந்தீங்களோ?"

"இன்னும் ஒன் ஹவர்ல முடிச்சிடுவோம் மாலா மேம்"

"ஒன் ஹவர்ல என் டேபிளுக்கு உங்க டிசைன் பார்ட் வந்து சேரலை, அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது"

Panip Parai

மிரட்டிவிட்டு மாலா நடந்து செல்ல,

"சரியான சிடுமூஞ்சி" என்றாள் ஸ்ரீதேவி.

"சிடுமூஞ்சின்னு எல்லாம் சொல்லாதே, அதெல்லாம் நமக்கு மட்டும் தான். அவங்க முகத்தை பார்த்தல்ல நாலு அடி நீளத்துக்கு மேக்கப் அப்பி வச்

...
This story is now available on Chillzee KiMo.
...

போ போகலாம், எங்கே போகலாம்னு சொல்லுங்க...”

“சூப்பர் சார்.... சீக்கிரமே சொல்றோம்... தேங்க்ஸ் சார்...”

சுமன் கல்பனாவை பார்த்து மீண்டும் சிநேகத்துடன் புன்னகைத்து விட்டு கிளம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.